உருளைக்கிழங்கு கூட்டு (Urulaikilanku kootu recipe in tamil)

Sarvesh Sakashra @vidhu94
அனைவரும் பிடித்தமான உணவு உருளைக்கிழங்கு மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் செய்வது எப்படி
#myownrecipe
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் பின் வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
பிறகு உருளைக்கிழங்கு தோலை நீக்கி விடவும்
- 3
தோல் நீக்கிய கிழங்குகளை நன்றாக கழுவி விட்டு சிறுத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 4
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம்,வத்தல்ச் சேர்க்கவும்
- 5
பொறியவும் வெங்காயம் உப்பு, கருவேப்பிள்ளேச் சேர்த்துக் கொள்ளவும் பின் நன்றாக வதக்கவும்
- 6
வதக்கியப்பின் தண்ணீர்ச் சேர்க்கவும் பின் மிளகு,மஞ்சள் தூள்களைச் சேர்த்து வதக்கவும்
- 7
வதங்கியதும் கரம் மசாலாவைச் சேர்த்து கொதிக்க விடவும்
- 8
தண்ணீர் வற்றியதும் கிளரிவிட்டு பரிமாறவும் நமக்கு தேவையான உருளைக்கிழங்கு கூட்டு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு பால் கூட்டு (Urulaikilanku paal kootu recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு என்ற பெயர் வாங்கியது உருளை எனது சித்தியின் கைவண்ணத்தில் செய்த உணவு


கிட்ஸ் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு வறுவல்


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம்.


உருளைக்கிழங்கு கபாப்
#உருளைக்கிழங்கு -சுவையான சத்தான உணவு வகை


முட்டை சாதம் (Muttai satham recipe in tamil)
முட்டை எல்லார்க்கும் பிடித்தமான உணவு#myownrecipe


உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#GA4 உருளைக்கிழங்கு வறுவல் அனைவரும் விரும்பி உண்ண கூடிய சுவையான ஒன்று செய்வதும் மிகவும் எளிது


சோயா பீன்ஸ் கறி கூட்டு
#myownrecipe


உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)
காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes


உருளைக்கிழங்கு லாலிபாப் (Urulaikilanku lollipop recipe in tamil)
#GRAND1#CHIRSTMAS


உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது.


செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் (Chettinadu urulaikilanku roast
#GA4 #potato
#week1 உருளைக்கிழங்கு என்றாலே அனைவரும் விரும்பி உன்வர். இதுபோல ரோஸ்ட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.


புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD


உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு.


உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#ilovecookingஉருளைக்கிழங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள். அதனை வறுவல் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டு குழந்தைகளும்விரும்பி உண்பார்கள்.


புளியோதரை (Puliyotharai recipe in tamil)
#myownrecipe


காய்கறிகள் உப்மா (Kaaikarikal upma recipe in tamil)
உப்மா அனைவராலும் வெறுக்கப்படும் ஆனால் அவசர நேரங்களில் கைக்கொடுக்கும் உணவாக இருப்பதால் அதனை பிடிக்குமாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்#myownrecipe


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe


உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
Arusuvai3இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும்.வெங்காய சாம்பார் மோர் குழம்பு முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் ரசம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.


உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி.


உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு


உருளைக்கிழங்கு ரப்
உருளைக்கிழங்கு உணவு மிகவும் நல்லது உடம்பிற்கு அதுமட்டுமில்லாமல் இந்த ரப்பை கோதுமையில் செய்வதால் உடம்புக்கு மிகவும் நல்லது எப்படி செய்யலாம்னு செய்முறை பார்க்கலாம் வாங்க.#book


சில்லி உருளைக்கிழங்கு பொறியல் (Chilli Urulaikilangu Poriyal Recipe In Tamil)
#உருளைக்கிழங்கு


மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#arusuvai3


உருளைக்கிழங்கு ராஜ்மா குழம்பு
#உருளைக்கிழங்கு


உருளைக்கிழங்கு கருப்பு உளுந்து குருமா (Urulai Karuppu ulunthu Kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு


மட்டன் உருளைக்கிழங்கு குழம்பு (Mutton Kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு


பருப்பு கலவை சாதம், உருளைக்கிழங்கு வருவல்
#combo4 குழைந்தைகளுக்கு பிடித்தமான பருப்பு சாதம் எப்படி ஈஸியாக செய்யலாம்


உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
#deepfryவழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள்.


பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14443940
கமெண்ட்