வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)

வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
புளியை கரைத்துக் கொள்ளவும் முதலில் கடாயில் 2 ஸ்பூன் வெந்தயம்,1 சீரகம்ச் சேர்க்கவும் கருகாமல் வதக்கவும் கருகினால் கசந்து விடவும்
- 3
பின் மிக்ஸியில் தண்ணீர்ச் சேர்க்காமல் பொடிப்பதத்தில் அரைத்துக் கொள்ளவும் பின் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
ஒருக்கடாயில் எண்ணெய்ச் சேர்த்து கடுகுப்போட்டு பொறிக்கவும் பின் 1/4 ஸ்பூன் வெந்தயம்ச் சேர்க்கவும் கருகவிடக்கூடாது
- 5
பின் 1/4 ஸ்பூன் சீரகம் சேர்க்கவும் பின் வத்தல்,பூண்டுச் சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு வெங்காயம்ச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் பின் தக்காளிச் சேர்க்கவும்
- 7
அனைத்தும் வதங்கியதும் 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்,பெருங்காயத்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும் நன்றாக பச்சைவாசனைப் போகும் வரை வதக்கவும்
- 8
பின் குழம்பு மசாலாவைச் சேர்க்கவும் வதங்கியதும் புளிக்கரைசலைச் சேர்க்கவும்
- 9
கொதிக்கும் போது உப்புச் சேர்க்கவும் பின் அரைத்து வைத்த வெந்தயம்,சீரகம் பவுடரைச் சேர்க்கவும்
- 10
நன்றாகக் கலந்துக் கொள்ளவும் பின் எண்ணெய் பிரிந்து வரும் வரை பொறுத்திருக்கவும்
- 11
நமக்குத் தேவையான வெந்தயபுளிக் கிரேவித்தயார் இதில் கூடுமான வரை சின்னவெங்காயம்,கருப்புப்புளி,நல்லெண்ணெய் சேர்த்தால் சுவை அதிகரிக்கும் கொத்தமல்லி இலைத்தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
#GA4#Methi#week19வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும், Suresh Sharmila -
-
வெந்தய புளி குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#GA4உடலுக்கு குளிர்ச்சிதரும் வெந்தயம். Linukavi Home -
-
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
-
கருப்பு கொண்ட கடலை முருங்கக்காய் புளி கிரேவி (Kondakadalai murunkai puli gravy recipe in tamil)
சத்தான சுவையான கிரேவி #GA4#week6#chickpea Sait Mohammed -
-
குக்கரீல் புளி பிரியாணி
#magazine4புளிசாதம் போன்றே இருந்தது batchulor எளிதாக செய்யும் படியாக இருக்கிறது முயற்சிக்கவும் Vidhya Senthil -
-
-
-
-
ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி
#magazine3சுவையாக இருந்தது வித்தியாசமாகவும் ஈசியாகவும் இருந்தது குக்கரீல் வைத்ததால் நேரமும் குறைவாக இருந்தது Sarvesh Sakashra -
-
-
வெந்தய இட்லி
#வெய்யில் காலத்திற்கு ஏற்ற காலை உணவு.வெந்தயம் உடல் குளிர்ச்சி தரும்.மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.மஞ்சள் காமாலை வந்தால் உளுந்து சேர்ப்பதற்கு பதில் வெந்தயம் சேர்த்த இட்லியைதான் பத்த்ய உணவாக தருவார்கள். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
-
-
-
வெந்தய சாப்பாடு (Venthaya sapadu recipe in tamil)
#kids3#week3#Lunchboxவீடே மணமணக்கும் வெந்தய சாப்பாடு. உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயத்தில் ஒரு சாப்பாட்டு. Linukavi Home
More Recipes
- வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)
- வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)
- கருப்பு கவிணி அரிசி பொங்கல்(Black Rice Pongal) (Karuppu kavuni arisi pongal recipe in tamil)
- தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)
- ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
கமெண்ட்