வால்நட் ஜவ்வரிசி கிச்சடி (Walnut javvarisi kichadi recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் ஜவ்வரிசி
  2. 1 கப் வால்நட்ஸ்
  3. 1டேபிள் ஸ்பூன் சீரகம்
  4. 1உருளைக்கிழங்கு
  5. 1பச்சை மிளகாய்
  6. 1/2எலுமிச்சைபழச்சாறு
  7. கறிவேப்பில்லை,கொத்தமல்லி இலை
  8. உப்பு தேவையான அளவு
  9. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  10. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    கடாயில் வால்நட்ஸ்'ஸை 5 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.
    வறுத்த வால்நட்ஸ்ஸில் பாதியை, மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும். கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி, சீரகம், உருளைக்கிழங்கு போட்டு வறுக்கவும்.

  3. 3

    உருளைக்கிழங்கு பொன்னிறமானதும், இதில் உப்பு, பச்சை மிளகாய், வறுத்த வால்நட்ஸ், அரைத்த வால்நட்ஸ், கறிவேப்பில்லை சேர்த்து கிளறவும்.

  4. 4

    அடுத்து இதில் ஊறவைத்த ஜவ்வரிசியை போட்டு கிளறவும்.
    ஜவ்வரிசி வெந்ததும், இதில் எலுமிச்சைபழச்சாறை பிழிந்து, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.

  5. 5

    வால்நட்ஸ் ஜவ்வரிசி கிச்சடி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes