குடை மிளகாய்- உருளைக்கிழங்கு கிரேவி(Kudaimilakaai urulaikilanku gravy recipe in tamil)

RupaMaruthachalam
RupaMaruthachalam @cook_28627176
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேர்
  1. 3குடை மிளகாய்
  2. 2உருளை கிழங்கு
  3. 1வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 5(பல்)பூண்டு
  6. -சிறிதளவுஇஞ்சி
  7. -சிறிதளவுபட்டை,கல்பச்சி
  8. 1கிராம்பு
  9. 1/2 டீஸ்பூன்சோம்பு
  10. 1/4டீஸ்பூன்மஞ்சள் தூள்
  11. 1டீஸ்பூன்மிளகாய் தூள்
  12. தேவையான அளவுஉப்பு,எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளை கிழங்கை வேகவேத்து தோலுரித்து சிறுத்துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.
    குடை மிளகாய், வெங்காயம் சிறுத்துண்டுகளாக நறுக்கவும்.
    தக்காளி,இஞ்சி,பூண்டு,சோம்பு இவற்றை அரைத்து விழுது எடுக்கவும்.
    வாணலியில் எண்ணெய் விட்டு அதில் பட்டை,கல்பாச்சி, கிராம்பு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
    அதன்பின்னு குடை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர்அரைத்த விழுது போட்டு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்கவும்.அது நன்கு வதங்கியதும் உருளை கிழங்கை சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

RupaMaruthachalam
RupaMaruthachalam @cook_28627176
அன்று

Similar Recipes