சோள சுரைக்காய் மசாலா தோசை (Chola Sorakkai Masala dosa recipe in tamil)

சோள சுரைக்காய் மசாலா தோசை (Chola Sorakkai Masala dosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி, சோளம் மற்றும் உளுந்தம் பருப்பை 6 மணி நேரம் ஊற வைக்கவும். 6 மணி நேரம்கழித்து ஊறவைத்த அரிசி, ஊறவைத்த பருப்பு, ஊறவைத்த சோளம் சேர்த்து மையாக அரைக்கவும். 8 மணி நேரம் புளிக்கவைக்கவும்.
- 2
சுரைக்காயை துருவி, மற்றும் உருளைக்கிழங்கு துருவி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறம் மாறும் வரை வதக்கவும். - 3
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும். பின் இதில்
சீரகம் தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா,மிளகாய்த்தூள்,உப்பு
சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து துருவிய சுரைக்காய்,
துருவிய உருளைக்கிழங்கு சேர்த்து10 நிமிடம் கடாயை மூடி வேக வைக்கவும். - 4
இறுதியாக அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். அடுத்து சுரைக்காய் மசாலா தோசை செய்ய தோசைச்சட்டியில் மாவை ஊற்றி தோசை பாதி வெந்தவுடன்.
- 5
சுரைக்காய் மசாலாவை தோசையின் மேல் பரப்பி விடவும் இதன் மேல் சுற்றியும் வெண்ணெய் ஊற்றி சூடவும்.
- 6
சூடான மற்றும் மொறுமொறுப்பான சோள சுரைக்காய் மசாலா தோசை தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோள தோசை(corn dosa recipe in tamil)
சோளத்தில் அதிகமான பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.manu
-
-
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
-
சோள செட் தோசை (Chola set dosai recipe in tamil)
நார்சத்தும் விட்டமின்களும் நிறைந்த வெள்ளை சோள தோசை Lakshmi Bala -
-
முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil)
#MT - காய்ந்த மக்கா சோளம் வைத்து செய்த முறுகாலான பெரியவர்களில் இருந்து சிறியவர் வரை விரும்பும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோள தோசை...😋 Nalini Shankar -
-
-
-
-
மைசூர் மசாலா தோசை (mysore Masala Dosa Recipe in Tamil)
#hotel கர்நாடகாவின் பிரபல உணவான மைசூர் மசாலா தோசையை வீட்டிலேயை தயாரித்து மகிழ்வோம்!Ilavarasi
-
-
-
-
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம் Thulasi -
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
-
"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4
#Combo4#காம்போ4#ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா#Spicy Potato Masala Jenees Arshad -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
-
சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
-
மக்கா சோளம் இட்லி தோசை(corn dosa recipe in tamil)
#HJவாங்கிய சோளம் முற்றியதாக இருந்தால்,இட்லி தோசை செய்து சாப்பிடலாம். சோளத்தில், மெக்னீசியம்,பாஸ்பரஸ் என ஊட்டாச்சத்துகள் உள்ளன.மாவு சத்து இல்லாதது.கொழுப்பு இல்லாதது... Ananthi @ Crazy Cookie -
-
மசாலா தோசை(Masal dosa recipe in tamil)
#npd2பூரிக்கு வைத்த மீந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மசாலா தோசை செய்திருக்கிறேன் Sasipriya ragounadin
More Recipes
கமெண்ட் (2)