இறால் கிரேவி (Iraal gravy recipe in tamil)

Suji Prakash
Suji Prakash @suji

இறால் உடலுக்கு மிகவும் நல்லது

இறால் கிரேவி (Iraal gravy recipe in tamil)

இறால் உடலுக்கு மிகவும் நல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்க்கு
  1. பட்ட, கிராம்பு, ஏலக்காய்
  2. 3வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 4பச்சை மிளகா
  5. சிறிதளவுஇஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. மிளகாய் தூள்
  7. தனியா தூள்
  8. 1 கிலோஇறால்
  9. சிறிதளவுகருவேப்பிலை, கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வாணலியில் சிறிது எண்ணெய் வூற்றி மசாலா பொருட்களை போடவும்

  2. 2

    பின் அதில் வெங்காயம் கருவேபில்லை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும்

  3. 3

    பின் 1 வெங்காயம் சிறிது மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

  4. 4

    இந்த வெங்காயம் பேஸ்டை சேர்த்து வதக்கவும் பின் மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.. பிறகு நன்கு சுத்தம் செய்த இறால் சேர்க்கவும்

  5. 5

    மூடி போட்டு வேக வைக்கவும்

  6. 6

    சுவையான இறால் கிரேவி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suji Prakash
அன்று

Similar Recipes