எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வறுத்து அரைப்பதற்க்கு தேவையானவற்றை எடுத்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு (கத்திரிக்காய்யின் அடிபாகத்தில் கத்தியால் × போட்டு கீறல் போடவும்). கத்திரிக்காயை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
- 2
அதே எண்ணெய்யில் கா.மிளகாய்,வெங்காயம், சோம்பு, சீரகம், தனியாத்தூள், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- 3
வதக்கியதை ஆறவிட்டு தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். புளியை தனியாக ஊறவைத்து கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் நல்ல எண்ணெய் விட்டு,பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு கலந்து வதக்கவும்.
- 5
பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள் சேர்த்து, புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 6
புளி கரைசல் ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
கொதித்த பின் வறுத்த கத்திரிக்காயை சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
நன்கு சுண்டியவுடன், வேறொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)
#book BhuviKannan @ BK Vlogs -
-
-
எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Veகத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
எண்ணைய் கத்திரிக்காய் மசாலா குழம்பு(ennai kathirikkai kulambu recipe in tamil)
#m2021எப்ப கத்திரிக்காய் குழம்பு வைச்சலும்அவருக்கு பிடிக்காது ஆனா இத செஞ்சு கொடுத்ததும் ஃபுல்லா காலி பண்ணிட்டாரு... செஞ்சது இன்னிக்குதான் 😉 Dhibiya Meiananthan -
-
-
கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு(kathirikkai poriccha kulambu recipe in tamil)
#made4 Priyaramesh Kitchen -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(Ennai Kathirika Kulambu Recipe in Tamil)
#அம்மா#goldenapron3#nutrient2 என் அம்மாவிற்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் பிடிக்கும். என் வீட்டிற்கு வந்தால் அதை என் கையால் வைத்து தர சொல்வார். அன்னையர் தினத்தன்று என் அம்மாவும் என்ன கத்திரிக்காய் குழம்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். A Muthu Kangai -
கத்திரிக்காய் புளி குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
மீன் குழம்புக்கு நிகரான சுவையுடைய புளிக்குழம்பு. இரண்டு நாட்களானாலும் கெடாது சுவை இன்னும் அதிகமாகும்#ilovecooking#skvweek2Udayabanu Arumugam
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennai kathirikkaai kulambu recipe in tamil)
மணக்க மணக்க சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு#hotel#goldenapron3 Sharanya -
-
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
#bookஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் அருமையாக இருக்கும்.கத்திரிக்காய் என்றால் பிடிக்காதவர்கள் கூட இதை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். sobi dhana -
கிராமத்து விருந்து: சுட்ட கத்திரிக்காய் தொகையல்(village style sutta kathirikkai thogayal in tamil)
கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சுட்ட கத்திரிக்காய் தொகையல். அம்மா சக்கரை வள்ளிக்கிழங்கு மக்காச்சோளம் கத்திரிக்காய் கிரில் செய்ய ஒரு கரி அடுப்பை உபயோகிப்பார்அம்மா ஜோரா செய்வார்கள் . கடந்த கால நினைவுகள் பசுமையாக மனதில் இருக்கின்றது #vk Lakshmi Sridharan Ph D -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!! Subhashni Venkatesh -
More Recipes
கமெண்ட் (2)