ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)

Dhibiya Meiananthan @Dhibi_kitchen
#ga4#week 21#kidney beans
ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
#ga4#week 21#kidney beans
சமையல் குறிப்புகள்
- 1
ராஜ்மாவை இரவு முழுவதும் ஊறவைத்து பத்து விசில் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். பின்பு தக்காளி மற்றும் கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 3
பின்பு மிளகாய் தூள் மல்லி தூள் சாம்பார் பொடி மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். உப்பு சேர்த்துக்கொள்ளவும்
- 4
பின்பு வேக வைத்த ராஜ்மா சேர்த்து நன்கு கிளறவும். அதில் தேவையான அளவு புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
- 5
புளி தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வந்தவுடன் தேவையெனில் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எண்ணைய் கத்திரிக்காய் மசாலா குழம்பு(ennai kathirikkai kulambu recipe in tamil)
#m2021எப்ப கத்திரிக்காய் குழம்பு வைச்சலும்அவருக்கு பிடிக்காது ஆனா இத செஞ்சு கொடுத்ததும் ஃபுல்லா காலி பண்ணிட்டாரு... செஞ்சது இன்னிக்குதான் 😉 Dhibiya Meiananthan -
-
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு Vaishu Aadhira -
வேப்பம்பூ புளிக்குழம்பு (Veppam poo pulikulambu recipe in tamil)
வேப்பம்பூ ஜீரண சக்திக்கு ,வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தப்படுத்தும். பித்தத்தை தணிய வைக்கும் கல்லீரல் குறைபாடுகளை குணமாக்க உதவும் சிறுநீரக கல் ,பித்தப்பை கல் கரைய உதவும்.#everyday 2 Sree Devi Govindarajan -
🍆🍆 எள்ளு கத்திரிக்காய் குழம்பு🍲 (Ellu kathirikaai kulambu Recipe in Tamil)
#Nutrient3 #book கத்திரிக்காய் நார்ச்சத்து நிறைந்து , எள் பலவிதமான சத்துக்களை கொண்டது , இரும்புச்சத்தும், சிங் ,விட்டமின்களும் நோய் எதிர்ப்புத் திறனை உடலில் வளரச்செய்யும். Hema Sengottuvelu -
-
-
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
-
கத்திரிக்காய் புளி குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
மீன் குழம்புக்கு நிகரான சுவையுடைய புளிக்குழம்பு. இரண்டு நாட்களானாலும் கெடாது சுவை இன்னும் அதிகமாகும்#ilovecooking#skvweek2Udayabanu Arumugam
-
ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)
#GA4 #week 19 ராஜ்மா பீன்ஸில் ஃரோடீன் நிறைந்துள்ளது குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு லஞ்சாகவும் செய்து கொடுக்கலாம். Gayathri Vijay Anand -
தட்டப்பயறு புளிக்குழம்பு (Thattapayaru pulikulambu recipe in tamil)
#jan1பயறுவகைகள் அனைத்திலுமே புரோட்டீன் சத்துக்கள் இருக்கும் புளிக் குழம்பில் நாம் காய்கறிகளை சேர்த்தால் பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடுவதில்லை பயிறு வகைகளை சேர்த்து செய்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன். kavi murali -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!! Subhashni Venkatesh -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
-
-
எண்ணை கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennai kathirikkaai pulikulambu recipe in tamil)
#arusuvai4#godenapron3 Santhi Chowthri -
கருவேப்பிலை கத்திரிக்காய் ரசவாங்கி (Karuveppilai Kathirikkaai rasavaanki recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
சுண்டக்கடலை புளிக்குழம்பு (Sundakadalai pulikulambu recipe in ta
#GA4#week6#chicpeas Kalyani Ramanathan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14546632
கமெண்ட் (2)