பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை ஊறவைக்கவேண்டும். அதற்க்கு ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, கெட்டி தயிர், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், காஷ்மீரி மிளகாய் தூள்,தனியா தூள், சீரகத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி முப்பது நிமிடம் ஊற வைக்கவும். அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் மசாலாவில் ஊறிய சிக்கனை வேகவைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த தக்காளி விழுது சேர்க்கவும். பச்சை வாசம் போனபிறகு மசாலாவை சேர்க்கவும். கரம் மசாலா,மஞ்சத்தூள்,காஷ்மீரி மிளகாய்,சீரகத்தூள், தனியா தூள், மற்றும் தேவையான அளவு உப்பு நன்கு வதக்கிக்கொள்ளவும்.
- 3
வறுத்து வைத்த சிக்கனை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். அடுத்தது பத்து முந்திரி பருப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். கொதித்த பிறகு முந்திரிபருப்பு பேஸ்டை சேர்க்கவும். பிரெஷ் கிரீம் மற்றும் கஸூரி மெத்தி சேர்த்து பாத்திரத்தை மூடிய நிலையில் பத்து நிமிடத்திற்கு சமைக்கவும்.
பத்து நிமிடத்திற்கு பிறகு கொத்தமல்லி இலை மற்றும் வெண்ணெய் சேர்த்து பரிமாறவும். - 4
சுவையான பட்டர் சிக்கன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
-
-
-
-
-
வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்க போகும் உணவு மிகவும் பிரபலமான வடநாட்டு செய்யமுறையான பட்டர் சிக்கன். நாம் இதனை சப்பாத்தி, நாண், பிரியாணி போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை ஹோட்டல் முறையில் வீட்டிலேயே சிறப்பாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
-
-
More Recipes
- ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
- ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
- திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
- பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil)
- கேசரி (Kesari recipe in tamil)
கமெண்ட்