நண்டு கிரேவி (crab gravy recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
தேங்காய் சீரகம் சோம்பு பூண்டு எல்லாத்தையும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
5 சின்ன வெங்காயம், மிளகு,சீரகம் போன்றவற்றை சிறிது தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.நண்டை சுத்தம் பண்ணி வைத்துக் கொள்ளவும்.
- 4
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வெந்தயம் சோம்பு போட்டு தாளிக்கவும்.பிறகு கறிவேப்பிலை, பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
- 5
பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் தக்காளியை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை 2 நிமிடம் வதக்கவும்.
- 6
பிறகு எல்லாம் வதங்கியதும் அரைத்த வெங்காய விழுதை அதில் ஊற்றி ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அரைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றி வதக்கவும்.
- 7
பிறகு அந்த மசாலாவில் நண்டை போட்டு ஒரு கிளறு கிளறி 10 நிமிடம் மூடி போட்டு வேக விடவும் சுவையான நண்டு கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)
#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
-
-
-
🦀🦀 நண்டு கிரேவி🍲🍛🍛 (Nandu gravy recipe in tamil)
#nv என் தோழியின் செய்முறையை பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்... சுலபமான நண்டு கிரேவி செய்முறை இங்கே காணலாம். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
- ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
- ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
- திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
- கேசரி (Kesari recipe in tamil)
- பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil)
கமெண்ட்