மிளகு வடை (Milagu vadai recipe in tamil)

மிளகு வடை ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இப்போது இந்த மிளகு வடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மிளகு வடை (Milagu vadai recipe in tamil)
மிளகு வடை ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இப்போது இந்த மிளகு வடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
மிளகு வடை செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் உளுந்தைப் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
பிறகு உளுந்து ஊறியதும், அதில் உள்ள தண்ணீரை வடிகட்டிவிட்டு கிரைண்டரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் தௌpத்து மாவை கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- 2
அடுத்து மிளகு மற்றும் சீரகத்தை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ளவும். பின்பு அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
👉 பின்பு கெட்டியான மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து, ஈரத்துணியில் மெல்லிய வடைகளாகத் தட்டி நடுவில் ஓட்டை போடவும்.
- 3
அடுத்து ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொரித்து எடுத்தால் டேஸ்ட்டான மிளகு வடை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil)
#YP -உளுந்து வடை போல் வெளியில் மொறு மொறுப்பாக, உள்ளே நன்கு சாப்ட்டா மிகவும் எளிமையாக விரைவில் செய்ய கூடிய சுவை மிக்க உருளை கிழங்கு மிளகு வடை என்னுடைய செய்முறை... Nalini Shankar -
நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*மிளகு வடை*(milagu vadai recipe in tamil)
#SAநவராத்திரி அன்று மிளகு வடை செய்வார்கள். இன்று நான் இதனை செய்தேன். மிளகில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது. இது சளி, இருமலுக்கு, நல்ல நிவாரணம். Jegadhambal N -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
மிளகு வடை
மொரு மொரு மிளகு வடை –ஒரு எளிய ரெஸிபி. சுவை, சத்து, மிகுந்தது ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை சின்ன சின்ன மிளகு வடைகளில் செய்வார்கள் #pepper Lakshmi Sridharan Ph D -
சேனைக்கிழங்கு வடை (Senaikilanku vadai recipe in tamil)
வாழை பூ, தண்டு இதை எல்லாம் வைத்து தான் வடை செய்வது வழக்கம்.. நான் வழக்கத்தை மாற்றி சேனை கிழங்கு வைத்து வடை செய்தேன்.. மிகவும் சத்துள்ள உணவு.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.. #arusuvai 3(very yummy and crispy dish) Uma Nagamuthu -
சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry
#pms familyகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த எல்லாவகை சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று காண்போம்.. வாருங்கள் மக்களே..MuthulakshmiPrabu
-
மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
#kids1மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை. Hemakathir@Iniyaa's Kitchen -
மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)
காலையில் செய்த இட்லி மீதி ஆனால் அதை மிளகு இட்லியாக மாற்றலாம். குழந்தைகள் பெரியவர்கள் வரை முதல் அனைவரும் சுவைக்கலாம்.#leftover Renukabala -
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
உளுந்து மிளகு வடை (Ulunthu milagu vadai recipe in tamil)
#photoமிளகு உடம்பிற்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. உளுந்து உடம்பிற்கு வலு சேர்க்கும். Lakshmi -
மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)
#GA4 #week3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மட்டன் ஈரல் சூப் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
#CF6 வடைநாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு. தயா ரெசிப்பீஸ் -
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
உளுத்தம்பருப்பு பூரண மிளகு வடை(ulunthu poorana milagu vadai recipe in tamil)
#vc - Vinayaka chathurthiவிநாயக சதுர்த்தி அன்று வீட்டில் நிறைய இனிப்பு மற்றும் கார கொழுக்கட்டைகள் செய்து கடவுள்க்கு படைப்போம்.. உளுத்தம்பருப்பு பூரணம் வைத்து நான் செய்த வித்தியாசமான சுவையில் அருமையான மிளகு வடை... Nalini Shankar -
மொறு மொறு மிளகு வடை(milagu vadai recipe in tamil)
#Wt1 - மிளகுமருத்துவகுணம் நிறைந்த மிளகை அன்றாடம் நாம் உபயோகிக்க வேண்டியது மிக அவசியம்.... Nalini Shankar -
* உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)
#newyeartamilபண்டிகை காலங்களில் கண்டிப்பாக வடை செய்வது வழக்கம். Jegadhambal N -
குடமிளகாய் மிளகு பொரியல்(capsicum poriyal recipe in tamil)
குடமிளகாய் பொரியல் செய்வது எப்படி parvathi b -
-
Tirumala Vadai (Tirumala vadai recipe in tamil)
#ap திருப்பதி திருமலை என்றாலே நமக்கு ஞாபகம் வருவது லட்டு. ஆனால் திருப்பதியில் லட்டு எவ்வளவு பிரபலமோ அதே அளவு இந்த வடையும் பிரபலம். சாமிக்கு தினமும் இந்த வடையை நெய்வேதியமாக வைப்பர். இந்த வடை உளுந்து வடை போல் மிருதுவாக இல்லாமல் கரகரப்பாக இருக்கும். கருப்பு உளுந்தில் செய்யப்படும் இந்த வடை மிகவும் சுவையாகவும், க்ரிஸ்பி ஆக இருக்கும். இந்த வடை என் பெற்றோருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. BhuviKannan @ BK Vlogs -
சூரோஸ் ஸ்வீட்
#grand2.இந்த ஸ்வீட் வந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். Sangaraeswari Sangaran -
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம். karunamiracle meracil -
உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)
#GA4 #week 23 பாப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஈவ்னிங் சினக்ஸ் ஆகும். Gayathri Vijay Anand -
* தக்காளி, பூண்டு,மிளகு, சீரக ரசம்*(rasam recipe in tamil)
#queen1இந்த ரசத்திற்கு, புளி தேவையில்லை. தக்காளியுடன்,பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து செய்த இந்த ரசம் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.இந்த ரசத்தை சூடாக கப்புகளில் ஊற்றி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூப் போல் குடிக்கலாம். Jegadhambal N -
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
திருப்பதி வடை (Thirupathi vadai recipe in tamil)
கறுப்பு உளுந்து 1உழக்கு6மணி நேரம் ஊறவைத்து நைசா அரைத்து மிளகு ,சீரகம் நைசா திரித்து உப்பு பெருங்காயம் போட்டு வடையாகத் தட்டி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi
More Recipes
- செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
- கவுனி அரிசி இட்லி (Kavuni arisi idli recipe in tamil)#everyday3
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
- 🥚ஹா(ர்டின்) ஃப் பாயில்🍳🍳🍳🍳 (Half boil recipe in tamil)
கமெண்ட்