செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)

#GA4/Chettinad/week 23
* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.
*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23
* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.
*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கொடுத்துள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தேங்காய் வெந்தயம் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துக் கொண்டு அதே கடையில் சின்ன வெங்காயம் தக்காளி பூண்டு புளி சேர்த்து வதக்கி ஆறவைத்து கொள்ளவும். இதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை அரைத்து வைத்த விழுதை சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான செட்டிநாட்டு வத்த குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
தீயல் குழம்பு(கேரளா ஸ்பெஷல்)(Theyal kuzhambhu recipe in Tamil)
*இந்தக் குழம்பு கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்தக் குழம்பை மண் சட்டியில் செய்யும் போது இதன் சுவையும் மணமும் அதிகரிக்கும்.#kerala Senthamarai Balasubramaniam -
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
கறிவேப்பிலை குழம்பு (Karivaepillai Kulambu Recipe in Tamil)
முடி கொட்டுதல் உடல் சோர்வு ரத்த சோகை கண்பார்வை குறைவு இந்த பிரச்சினைகள் எல்லாம் இருப்பவர்கள் இந்த குழம்பை மறக்காமல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிக மிக ஆரோக்கியமான இந்த குழம்பு சாப்பிட்டால் உங்கள் பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் #everyday2ரஜித
-
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி(Madurai Special Thanni Chutney recipe in Tamil)
#vattaram/week 5 / Madurai*மதுரையில் உள்ள பெரும்பாலான உணவகத்தில் பரிமாறபடுவது இந்த தண்ணி சட்னி,இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். kavi murali -
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali -
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)
#GA4#Week 5#Fishஇந்த மீன் கம்மா மீனின் ஒரு வகையாகும் . கம்மா கெளுத்தி மீன் மிகவும் ருசியாக இருக்கும். அதையும் மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் மேலும் இதன் ருசி பிரமாதமாக இருக்கும் .இந்த மீனை முழுசாக அப்படியே எடுத்து உருஞ்சி சாப்பிட வேண்டும். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.Nithya Sharu
-
-
மிளகு குழம்பு (Milagu kulambu recipe in tamil)
*பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டில் கூட உணவு உண்ணலாம் என்றொரு பழமொழி இருக்கிறது.*எனவே மிளகை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.#ILoveCooking Senthamarai Balasubramaniam -
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
புளியோதரை(puliyothari recipe in tamil)
#Varietyபயணக் காலங்களில் எடுத்து போகப்படும் உணவுகளில் முக்கியமானது புளியோதரை. இந்தப் புளியோதரை நமது மூதாதையர்களின் கட்டுச்சோறு ஆகும். புளிப்பும் காரமும் ஆக இருக்கும் இந்த சோறு இன்றைய தலைமுறைகளுக்கும் விருப்பமான உணவு. Nalini Shanmugam -
புளியோதரை (Puliotharai recipe in Tamil)
#variety* என் தங்கை சொல்லி கொடுத்த புளியோதரை மிகவும் நன்றாக இருந்தது.*இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
-
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி Kavitha Chandran -
புளி சாதம் / புளியோதரை (Puliyotharai recipe in tamil)
#varietyriceஇந்த புலிசாதம் எங்க வீட்டு ஸ்டைல் நாங்க இந்த புளிசாத தொக்கு எத்தனை நாள் ஆனாலும் கெடவே கெடாது, கோவிலையும் இதே மாதிரிதான் புலிசாதம் செய்றாங்க. Shailaja Selvaraj -
-
-
மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
#CF4 மழை காலங்களுக்கேத்த குழம்பு இது..குளிர் காய்ச்சல், உடல் வலி, போன்ற உபதைகள் இருக்கும்போது இந்த குழம்பு வைத்து சாப்பிடும்போது வாய்க்கு நல்ல ருசியாகவும் உடலுக்கு தெம்பாகவும் இருக்கும்..... Nalini Shankar -
செட்டிநாடு சங்கர மீன் குழம்பு (Chettinadu sankara meen kulambu recipe in tamil)
அரச்சி வைத்த மீன் குழம்பு தனி சுவை #GA4#week5 Sait Mohammed -
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
-
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh
More Recipes
- செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
- வடகறி(Vadacurry recipe in tamil)
- செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
- 🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
- கடாய் பனீர்(Kadaai paneer recipe in tamil)
கமெண்ட்