ஆரஞ்சு கலர் தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)

dhivya manikandan @cook_28626946
# I Love cooking #
My fourth Recipe
ஆரஞ்சு கலர் தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
# I Love cooking #
My fourth Recipe
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயை போடவும் காய்ந்த உடன் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றவும்
- 2
எண்ணை காய்ந்தவுடன் வெள்ளை உளுந்து போடவும்
- 3
உளுந்து சிவந்தவுடன் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்
- 4
வெங்காயம் போட்டு நல்லா வதங்கியவுடன் பச்சை மிளகாய் இஞ்சி போட்டு வதக்க வேண்டும்
- 5
பின்பு தக்காளி போட்டு நன்கு வதக்கவும்
- 6
தக்காளி நன்கு வதங்கியவுடன் கொத்தமல்லி சிறிதளவு போட்டு வதக்க வேண்டும்
- 7
பின்பு தேங்காய் போட்டு நன்கு வதக்கவும்
- 8
பின்பு ஆறவைத்து உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் அரைக்கவும்
- 9
இதோ தக்காளி சட்டினி ரெடி இருக்கிறானா
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking Rajeshwari -
-
முள்ளங்கி பொரியல் (mullangi poriyal Recipe in tamil)
முள்ளங்கி பொரியல் நீர்ச்சத்து உடையது# I Love Cooking # 5 Recipe #dhivya manikandan
-
-
Chinna venkayam poondu kuzhambu (Chinna venkayam poondu kuzhambu recipe in tamil)
# I love cooking மஞ்சுளா வெங்கடேசன் -
-
முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
# i love cooking #வறுத்த அரிசி மற்றும் முட்டை சிற்றுண்டி Anlet Merlin -
-
முருங்கைக்கீரை அடை தோசை (Murunkai keerai adai dosai recipe in tamil)
#I Love Cooking# Sree Devi Govindarajan -
-
-
கலர்ஃபுல் தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
#my favourite own recipeதக்காளி சுவையானது அது சருமத்திற்கு நல்லது Pushpa Muthamilselvan -
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #WEEK7 வித்தியாசமான சுவையில் இட்லி , தோசை ஏற்ற அருமையான சட்னி. Ilakyarun @homecookie -
-
தக்காளி வெங்காய வதக்கு சட்னி (Thakkali venkaya chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
பிரியாணி சுவையில் சேமியா (Semiya biryani recipe in tamil)
#i love cooking.# பிரியாணி சுவையில் சேமியா.அவசரத்திற்கு எளிமையாக செய்யக்கூடிய ஒரு காலை உணவாகும் சேமியா. Sangaraeswari Sangaran -
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
தக்காளி, பூண்டு, வெங்காயம் சிறியது,பெரியது,இஞ்சி ஃபேஸ்ட்,வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, எல்லாம் எண்ணெய் விட்டு வறுத்து பின் வதக்கவும். உப்பு போட்டு நைசாக அரைத்து மீண்டும் எண்ணெய் விட்டுகடுகு ,உளுந்துவறுத்து கலக்கவும் ஒSubbulakshmi -
-
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
குடைமிளகாய், தக்காளி சட்னி (Kudamilakaai thakkali chutney recipe in tamil)
இதில் இரும்பு சத்து அதிகமுள்ளதால் மூட்டு வலியை குறைக்கும். அதிக நீர் உள்ளதால் உடல் எடையை குறைக்கும். சரும வறட்சியை நீக்கும். வாயுத்தொல்லை நீங்கும். எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். #nutrient 3 Renukabala -
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
-
மட்டன் பிரியாணி (Mutton Biriyani recipe in tamil)
#CF8 (பிரியாணி)My 50th recipe😍. Also its been 2 months since i joined cookpad Azmathunnisa Y -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14602461
கமெண்ட்