தக்காளி சாதம்(Thakkali satham recipe in tamil)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

#variety rice

தக்காளி சாதம்(Thakkali satham recipe in tamil)

#variety rice

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
மூணு பேர்
  1. பெரிய வெங்காயம்
  2. இரண்டுதக்காளி பழம்
  3. ஆறு வர மிளகாய்
  4. 8 பல்பூண்டு
  5. 3கிராம்பு
  6. சிறிய துண்டுபட்டை
  7. 1 டீஸ்பூன்சோம்பு
  8. 6வரமிளகாய்
  9. 200 கிராம்புழுங்கல் அரிசி

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் சூடானதும் பட்டை கிராம்பு சோம்பு வரமிளகாய் தாளிக்கவும்.வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் அதனுடன் மஞ்சள் தூள் உப்பு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் பதம் வரும் வரை ஒரு கப் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் வீதம் 200 கிராம் அரிசி தமிழர்கள் அந்த நீர் சேர்த்துக் கொள்ளவும் 3 விசில் விட்டு இறக்கவும்.

  2. 2

    சுவையான மிக எளிமையான தக்காளி சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes