கிரிஸ்பி மேகி நூடுல்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நூடுல்சை வேகவைக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் தண்ணீர் கொதித்த பிறகு நூடுல்சை போடவும். 3 நிமிடத்திற்கு வேகவைக்கவும் 3 நிமிடத்திற்கு பிறகு நூடுல்ஸை வடிகட்டவும்.
- 2
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய காய்கறிகள் கேரட்,பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பின் 1 பாக்கெட் மேகியின் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் வேக வைத்த நூடுல்ஸை சிறிதளவு சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
அடுத்தது மீதி உள்ள நூடுல்ஸை ஒரு பாத்திரத்தில் சோள மாவு உப்பு சிறிதளவு சேர்த்து கலக்கவும்.
- 4
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, நூடுல்ஸ் கலந்து வைத்ததை எண்ணெயில் வைத்து கிரிஸ்பியாக பொரித்து எடுக்கவும். பொரிச்ச பிறகு அதை உடைத்து தட்டில் வைக்கவும். பிறகு பொரிச்ச நூடுல்ஸ் மேலே மேகி மசாலா சேர்த்து பரிமாறவும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
- 5
கிரிஸ்பி மேகி நூடுல்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
-
-
-
-
-
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
-
மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe
#MaggiMagicInMinutes#collab Dhaans kitchen -
-
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
-
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
-
மேகி மேஜிக் மசாலா பன்னிர் ரோஸ்ட் (maggi magic masala paneer roast Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய புதிய சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்.#MaggiMagicInMinutes#collabKani
-
More Recipes
கமெண்ட்