சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து பூண்டு தோல் நீக்கி இதில் சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு பூண்டு வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.இதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
காய்ந்த மிளகாய், புளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.பிறகு இதனை ஆற வைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
மிக்ஸி ஜாரில் இந்த வதக்கியதை சேர்த்து உப்பு போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அரைத்ததை இதில் ஊற்றி கலந்து கொள்ளவும். சுவையான பூண்டு சட்னி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பூண்டு சட்னி/ Garlic chatney
#GA4 #week 24 பூண்டு பூண்டு சட்னி எளிதில் செய்து விடலாம்.இது இட்லி,தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும். Gayathri Vijay Anand -
-
-
-
-
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#arusuvai2 #ilovecooking பூண்டிற்கு பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் பொதுவாக பூண்டினை பலர் ஒதுக்கி விடுவார்கள். எனவே இது போல பூண்டை அரைத்து சட்னியாக செய்யும் போது அனைவரும் இதனை விரும்பி உண்பதோடு அதன் பயன்களையும் எளிதாக அடையலாம். Thulasi -
பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney)
#mom புளி சேர்க்காமல் தக்காளி சேர்த்து செய்வதால் பூண்டின் அனைத்து சத்துக்களும் அப்படியே கிடைக்கும். தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் அவசியம் பூண்டு சாப்பிடனும். Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
மிளகாய் பூண்டு சாந்து சட்னி
#colours1கிராமத்து செஸ்வான் சட்னி காரசாரமான பிரியர்களுக்காக இந்த மிளகாய் சாந்து சட்னி கிராமத்து மக்களின் சட்னி Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
பூண்டு தக்காளி சட்னி உடன் நிலக்கடலை பொடி இட்லி (Poondu thakkaali chutney recipe in tamil)
#GA4 week4 பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பூண்டு சட்னி Vaishu Aadhira -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14660395
கமெண்ட் (2)