தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 20 பூண்டுப்பற்கள்
  2. 5சின்ன வெங்காயம்
  3. 3 காய்ந்த மிளகாய் வற்றல்
  4. 1 சிறிய நெல்லிக்காய் அளவு புளி
  5. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  6. 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1/4 டீஸ்பூன் கடுகு
  9. சிறிதுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    காய்ந்த மிளகாய் வற்றலை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்

  2. 2

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டுப்பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின்பு புளி, ஊற வைத்த காய்ந்த மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும்.

  4. 4

    வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

  5. 5

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, கருவேப்பிலை சேர்க்கவும்.

  6. 6

    சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes