மேகி நூடுல்ஸ் ஸ்டப்டு தோசை
#MaggiMagicinMinutes#collab
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து கேரட், பீன்ஸ், பட்டாணி மூன்றையும் 5 நிமிடம் வேக வைக்கவும்.
- 4
இன்னொரு பாத்திரத்தில் மேகி நூடுல்ஸ் வேக வைத்து வடிகட்டவும்.
- 5
இது ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் சேர்த்து வெங்காயம் தக்காளி குடைமிளகாய் இவைகளை லேசாக வதக்கவும்.
- 6
சிறிது நேரம் கழித்து வேக வைத்த காய்கறிகளை சேர்த்து வதக்கி மேகி மசாலா பவுடர் சேர்த்து கடைசியாக வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும்.
- 7
இப்பொழுது தோசைக்கல்லில் ஒரு தோசை ஊற்றி அதற்கு நடுவில் மேகி நூடுல்ஸ் வைத்து மூடி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
- 8
மேகி நூடுல்ஸ் தோசை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
-
-
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
-
-
-
-
சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய புதிய சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்.#MaggiMagicInMinutes#collabKani
-
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
-
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
-
-
-
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14665544
கமெண்ட் (4)