#மகளிர் தின விருந்து உளுந்தங்களி

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

பச்சரிசி ஒரு உழக்கு வறுத்த கறுப்பு உளுந்து ஒரு உழக்கு கலந்து நைசா அரைக்கவும். இதில் 150 மி.லி மாவு எடுத்து கருப்பட்டி ஒரு உருண்டை 250மி.லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி மாவை கொட்டி 100மி.லி நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும். உருட்டி உண்ணவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி,கறுப்பு உளுந்து,கலந்து அரைத்த மாவு 150மி.லி,நல்லெண்ணெய்100மி.லி,தண்ணீர்250மி.லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி எடுக்க

  2. 2

    கறுப்பு உளுந்து எடுக்க.வறுக்கவும்

  3. 3

    மாவு அரைக்கவும். கருப்பட்டி கரைக்க

  4. 4

    வடிகட்டவும்.தண்ணீரில் மாவுகலந்து நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும்

  5. 5

    குறிப்பு மகளிர் தினத்தில் என் உறவுப் பெண்களாக நினைக்கும் அனைத்து மகளிர்க்கு இது நான் தரும் உணவு.இடுப்பு, கர்ப்பப்பை,மாதவிடாய் இடையூறுகள் வராது 13வயது முதல் இன்று வரை சாப்பிடுகிறேன்.அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes