சமையல் குறிப்புகள்
- 1
வானலில் வெங்காயம்,கான்,மஷ்ரூமை வதக்கவும்.
- 2
பின்னர் சிகப்புமிளகாய் தூள்,உப்பு,தேன் எல்லாவற்றை சேர்த்து கலக்கவும்.
- 3
பவுலில் கடலைமாவு,உப்பு,மிளகாய்தூள்,தண்ணிர் சேர்த்து கலக்கவும்.
- 4
பிரேட் 2 எடுத்துக்கொள்ளவும்.அதில் மாசாலாவை வைக்கவும். பின்னர் இரண்டாக வெட்டி அதை மாவில் டிப் செய்து எடுக்கவும்.
- 5
பின்னர் எண்ணெய்யில் பொரித்து எடுங்கள்.
- 6
அதை எடுத்து இரண்டுதுண்டுகளாகவைக்கவம்..
- 7
அன்மேல் புளி சாறு போடவும்.ஓமபொடி போடுங்கள்.
- 8
பிரேட் பக்கோர சாட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மாம்பழ மால்புவா
குக்வித் கோமாலி அஸ்வின் செய்த வாழைப்பழம் மால்புவாவை நான் அதை மாம்பழத்தில் ரிகிரியட் செய்துள்ளேன்.#Tv குக்கிங் பையர் -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரட் கொத்து
கொத்துப்பராட்டா சுவையில் பிரட்டை வைத்து முயற்சித்தேன் சுவையாகவே இருந்தது#GA4#WEEK26#BREAD Sarvesh Sakashra -
சௌகார்பேட் லஸ்ஸி
சென்னையில் சௌகார்பேடில் இந்த லஸ்ஸி மிகவும் சுவையாக இருக்கும்.#vattaram குக்கிங் பையர் -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14700463
கமெண்ட்