# flavourful கறிவேப்பிலை தொக்கு

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, மிளகாய், துவரம் பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுக்கவும்
- 2
கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்
- 3
மிக்சியில் அரைத்து எடுக்கவும்
- 4
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு பெருங்காயம் பூண்டு தாளிக்கவும்
- 5
பின்னர் அதில் புளிக்கரைசல் சேர்த்து மஞ்சள்தூள் உப்பு சேர்க்கவும்
- 6
பின்னர் அதில் அரைத்த கறிவேப்பிலை விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 7
கடைசியாக சுருண்டு வரும்போது வெல்லம் சேர்த்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
கறிவேப்பிலை பொடி
#Flavourfulபொதுவா உணவில் கறிவேப்பிலை ஐ தாளித்து சேர்த்து கொடுத்தா பெரும்பாலும் கறிவேப்பிலை ஐ ஓரமா எடுத்து வைத்து கொண்டு சாப்பிடுவாங்க அதில் இருக்கும் சத்து உடலுக்கு செல்லாது அதனால் இந்த முறையில் பொடி செய்து கொண்டு இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து கொடுக்கலாம் மேலும் பொரியல் செய்து இறக்கும் போது இந்த பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
சுண்டவத்தல் குழம்பு
#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் தினமும் வெளியில் சென்று காய்கறிகள் வாங்கி வருவது சிரமம் ஆகையால் வீட்டிலுள்ள சுண்டைவற்றல் வைத்து ஒரு அற்புதமான குழம்பு தயார் செய்த அப்பளம் வடகம் போன்ற சைடிஷ் போதுமானதாகவும் இருக்கும் எனவே இந்த லாக்டோன் பீரியடில் நான் சுண்டைவற்றல் குழம்பு செய்தேன். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Santhi Chowthri -
கறிவேப்பிலை பொடி
#arusuvai6ஆரோக்கியமான பொடி வகை. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் .வதக்கும் காய்களுக்கும் தூவலாம். Sowmya sundar -
-
-
-
கறிவேப்பிலை குழம்பு..
#Flavourful ஆரோகியமிக்க, எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய சுவையான கறிவேப்பிலை குழம்பு.... Nalini Shankar -
-
-
கறிவேப்பிலை தொக்கு(kariveppilai thokku recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு கூட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14700686
கமெண்ட்