எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் உதிராக வடித்த சாதம்
  2. 2 வெங்காயம்
  3. 6 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  4. 1 ஸ்பூன் கடுகு
  5. 1 ஸ்பூன் சீரகம்
  6. 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  7. 1 கைப்பிடி அளவு வேர்க்கடலை
  8. உப்பு தேவையான அளவு
  9. 1 ஸ்பூன் லெமன் சாறு
  10. மசாலா அரைக்க:
  11. 2கைப்பிடி அளவு புதினா இலை
  12. 3 பச்சைமிளகாய்
  13. 1 துண்டு இஞ்சி
  14. 6 பல் பூண்டு
  15. 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  16. 1 ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் வேர்க்கடலை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் பின் சாதம் லெமன் சாறு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  3. 3

    சுவையான ஆரோக்கியமான மணமான புதினா சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes