ப்ரெட் ரோஸ்ட்

kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 நபர்
  1. ப்ரெட் 4
  2. ஜாம்
  3. நெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தோசை கல்லில் நெய் தடவி சூடானதும் அதில் ப்ரெட் துண்டுகளை வைக்கவும் பின் அதில் நெய் தடவி இரு புறமும் நன்கு மொரு மொறு வென எடுக்கவும்

  2. 2

    பின் அதில் ஜாம் தடவி சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையான ப்ரெட் ரோஸ்ட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407
அன்று

Similar Recipes