சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் 2ஸ்பூன் ஆயில் விட்டு, முட்டை, உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரிக்கவும்.
- 2
மற்றொரு வாணலியில் 3ஸ்பூன் ஆயில், 1ஸ்பூன் நெய் விட்டு, பட்டை, அன்னாசிபூ, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
- 3
அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பின்க் கலர் வரும் வரை வதக்கவும்.
- 4
பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 5
அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மைய வதக்கவும்.
- 6
தக்காளி நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரமசாலா சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
- 7
அடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர், உப்பு சேர்த்து, மூடி போட்டு கொதிக்கவிடவும்.
- 8
தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் சேமியாவை சேர்க்கவும்.
- 9
இரண்டு நிமிடத்தில் சேமியா வெந்துவிடும். அதில் பொரித்த முட்டை, நெய், லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.
- 10
இப்போது சூப்பரான சேமியா எஃக் பிரியாணி ரெடி, நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஸ்பிரௌட்ஸ் பிரியாணி
#NP1 நான் இதை முதல் முறையாக முயற்சி செய்தேன். சிக்கன் பியாணி போல் மிகவும் சுவையாக இருந்தது. ரொம்ப சத்தாணது. குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுங்கள். Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
இம்யூனிட்டி பூஸ்டர்
#immunity இதை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. இந்த டிரின்க் கொரோனா வைரஸ்சில் இருந்து பாதுகாக்க உதவும். கோல்டு, காஃப் வராமல் தடுக்கும். Revathi Bobbi -
Veg Shorba/ veg gravy for pulav and biryani.😋
# cook with friendsFriend: Lakshmi sridharanநானும் குக் பாட் அறிமுகப்படுத்திய அருமை அமெரிக்க வாழ் தோழி லக்ஷ்மி ஸ்ரீதரன் அவர்களும் மூன்றாவது cook with friends போட்டிக்கு என்ன செய்வது என்று கலந்துரையாடி அவர்கள் பீஸ் புலாவ் செய்வதாகவும் நான் அதற்கு ஏற்ற ஒரு கிரேவி செய்வதற்கும் பேசிக்கொண்டோம். இந்த ஷோர்பா கிரேவி, புலாவ் மற்றும் வெஜிடபிள் பிரியாணிக்கு ஏற்ற ஜோடி. மிகவும் அருமை யாக இருந்தது. இன்னும் தோழி செய்திருந்த புலாவ் இருந்திருந்தால் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக உண்டு ரசித்திருப்போம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். அனைத்து குக் பாட் தோழிகளுக்கும் உலக நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.'Happy Friendship Day'🤝💐👩🍳 Meena Ramesh -
சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் அடிக்கடி புலாவ் செய்வது உண்டு. அதில் தேங்காய் பால் சேர்த்து சன்னா புலாவ் மிகவும் அருமையான ஒன்று. குழந்தைகளுக்கு சத்தான உணவும் கூட.என் குழந்தைகாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு.#GA4#week8#pulao Santhi Murukan -
சேமியா பிரியாணி. #kids3#lunchbox recipes
வித்தியாசமான முறையில் சேமியா பிரியாணி, மதிய உணவில் ... Santhi Murukan -
-
-
-
-
சன்னா கிரேவி/Chana Gravy
#Nutrient1கொண்டைக்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது .இதில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இருக்கின்றது . Shyamala Senthil -
-
-
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
More Recipes
கமெண்ட்