சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
அடி கணமான வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் ஐ சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
இரண்டு நிமிடம் கழித்து பால் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின் மில்க்மெயின்ட் மற்றும் பால் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
மில்க்மெயின்ட் பால் தேங்காய் துருவல் எல்லாம் சேர்ந்து வரும் வரை கிளறவும் பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
- 6
சர்க்கரை கரைந்து சேர்ந்து வரும் போது மலாய் க்ரீம் சேர்த்து நன்கு கிளறவும் முதலில் கட்டியாக பார் மாதிரி இருக்கும் கிளற கிளற கரைந்து க்ரீமியா வரும்
- 7
அடுப்பை மெல்லிய தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும் இதற்கிடையில் பாதாமை நறுக்கி சிறிது நெய்யில் வறுத்து தனியே எடுக்கவும்
- 8
கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்
- 10
பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டவும்
- 11
பின் ஒரு கிண்ணத்தின் அடியில் நெய் தடவி நன்றாக அழுத்தி சமப்படுத்தி விடவும் ஓரங்களை ஸ்பூன் கொண்டு சமப்படுத்தி விடவும்
- 12
பின் வறுத்து வைத்துள்ள பாதாமை பரவலாக தூவி அழுத்தி விடவும்
- 13
இரண்டு மணி நேரம் கழித்து துண்டுகள் போடவும்
- 14
மிகவும் சுவையான ஆரோக்கியமான க்ரீமியான தேங்காய் மலாய் பர்பி ரெடி
Similar Recipes
-
-
-
-
-
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
அக்காரவடிசல் (Akkaraavadisal recipe in Tamil)
#cookwithmilk*பாலில் அரிசியும் பருப்பும் குழைய வேக வைத்து வெல்லம் நெய் சேர்த்து செய்யும் ஒரு இனிப்பு வகையாகும். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கும் மிகவும் விசேஷமாக செய்து படைக்கும் ஒரு நைவேத்தியமாகும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு செய்து படைத்து அவருடைய அருளை பெறுவோமாக. Senthamarai Balasubramaniam -
-
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)