சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு நறுக்கிய முந்திரி திராட்சை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதே வாணலியில் ஒரு கப் ரவையை சற்று வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
அதே வாணலியில் 3 கப் தண்ணீர் விட்டு அதனுள் ஏலக்காய்த்தூள் ஃபுட் கலர் ஒரு சிட்டிகை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
- 4
தண்ணீர் நன்கு கொதித்த பிறகு ரவையை சேர்த்து கிளறவும்
- 5
ரவை வெந்த பிறகு ஒரு கப் சுகர் சேர்த்து நன்கு கலக்கவும்
- 6
2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கேசரியை நன்கு கிளறவும். பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி பாதாம் நறுக்கி வைத்துள்ள பிஸ்தா இவற்றைச் சேர்க்கவும்.
- 7
சுவையான மற்றும் ஆரோக்கியமான ரவா கேசரி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
கேசரி
#leftoverகுலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
பீட்ரூட் கேசரி பாத்
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
-
-
-
சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book Fathima Beevi Hussain -
ரவா கேசரி கேக்
#book 11 (2)#lockdownLockdown காலத்தில் என் செல்ல மகளின் பிறந்தநாள் வந்ததால் என்னால் கடையில் கேக் வாங்க இயலவில்லை. எனவே வீட்டில் உள்ள ரவையை வைத்து கேசரி கேக் செய்து கொடுத்தேன் அவளும் மகிழ்வுடன் ரவா கேசரி கேக் வெட்டி கொண்டாடினாள். அவளும் மகிழ்ச்சி நானும் மகிழ்ச்சி. Manjula Sivakumar -
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு
#kids2#deepavali#GA4ட்ரை ப்ரூட்ஸ் இல் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படும் இதை குழந்தைகள் ஒரு சில சமயம் சாப்பிடாம தவிப்பார்கள் அதை தவிர்ப்பதற்காக எல்லாரும் சேர்ந்து இந்த மாதிரி லட்டு செய்து கொடுத்தால் சத்தும் அதிகம் ஒரு இனிப்பு ஸ்வீட்டும் தயார் Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#ilovecooking மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த இனிப்பு குறுகிய நேரத்திலேயே செய்து கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். Mangala Meenakshi -
மேங்கோ டிலைட் கேசரி/suji
#goldenapron3 #bookமாம்பழச் சாற்றில் செய்த ரவா கேசரி. இந்த மேங்கோ டிலைட் கேசரி வித்தியாசமான சுவையை தந்தது. தாங்களும் ஒருமுறை இதை முயற்சி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
-
ரவா கேசரி
#colours1ரவா கேசரி மிகவும் சுவையாக இருக்கும் நல்ல ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் Aishwarya MuthuKumar -
-
-
-
-
மில்லேட்ஸ் போரிட்ஜ்
#cookwithmilkபலவகை தானியங்களைக் கொண்டு அரைத்த சத்துமாவு கஞ்சி இது. இதை தண்ணீரில் கரைத்து வேகவிட்டு மோர் சேர்த்து சிறிய வெங்காயம் சேர்த்து கடுகு தாளித்து ராகி கூழ் போல் குடிக்கலாம். நான் இன்று பாலில் வேகவைத்து அதில் பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சை சேர்த்து ஸ்வீட் கஞ்சியாக செய்துள்ளேன். இந்த சத்து மாவில் கம்பு சாமை வெள்ளை சோளம் தினை ராகி சிகப்பு அவல் உளுத்தம்பருப்பு வெந்தயம் போன்றவை சேர்த்து அரைத்து உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் மோர் அல்லது பாலில் சேர்த்து குடிக்கலாம். குழந்தைகள் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் இவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14758220
கமெண்ட் (2)