சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தயிர் சிக்கன் மற்றும் உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 2
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது சிறிதாக சிக்கன் தயிர் கலவையை சேர்த்து வதக்கவும்
- 3
முடிந்த வரை தண்ணீர் சேர்க்காமல் இருக்கும் தயிர் உடனே வேகும் ஆறு குறைந்த தீயில் வைத்து வதக்கவும்
- 4
நன்றாக சுண்டி வரும் பொழுது சிக்கன் வெந்து விட்டதா என்று பார்த்து இறக்கவும்
- 5
சுவையான தயிர் சிக்கன் ரெடி.
- 6
குறிப்பு: சிக்கனை மிகவும் சிறிதான துண்டாக நறுக்க வேண்டும் அவ்வாறு நறுக்கினால் எளிதாக வேகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
சிக்கன் 65
அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்#Wd Sangaraeswari Sangaran -
-
-
-
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
-
சிக்கன் பாப்ஸிகில்
#lockdownஇந்த lockdown சமயத்தில் குழந்தைகளை எங்கும் வெளியே அழைத்து செல்ல முடியாத காரணத்தினால் சுலபமாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து செய்து கொடுத்த துரித உணவு.Ilavarasi
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14769474
கமெண்ட்