#தினசரி ரெசிபி2 பிரண்டை துவையல்

Jegadhambal N @cook_28846703
சாதாரணமாக பிரண்டை என்றால் உடலுக்கு மிக நல்லது அதுவும் பிரண்டையில் துவையல் செய்து சாதத்தில் நெய்(அ)நல்லெண்ணெய் விட்டு சாப்பிட உடலுக்கு மிகமிக நல்லது
#தினசரி ரெசிபி2 பிரண்டை துவையல்
சாதாரணமாக பிரண்டை என்றால் உடலுக்கு மிக நல்லது அதுவும் பிரண்டையில் துவையல் செய்து சாதத்தில் நெய்(அ)நல்லெண்ணெய் விட்டு சாப்பிட உடலுக்கு மிகமிக நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
பிரண்டையின் தோலை சீவி சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்
- 2
கடாயில் நல்லெண்ணெய் விட்டு பிரண்டையை வதக்கிக்கொள்ளவும் மீதமுள்ள எண்ணெயில் உ.பருப்பு க.
பருப்பு மிளகாய் பெருங்காயத்தை சிவக்க வறுத்துக்கொள்ளவும் - 3
முதலில் வதக்கிய பிரண்டையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினதும் வறுத்த பருப்புகளையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்
- 4
சுவையான பிரண்டை துவையல் தயார்
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
பிரண்டை பொடி தோசை
#GA4week3#dosa சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் பிரண்டை எலும்பை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றது.. Raji Alan -
நோய் எதிர்ப்பு சக்தி பிரண்டை. துவையல்
பிரண்டை எலும்பில் வரும் தேய்மானம் எதிர்க்கும்.பிரண்டை நார் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய் விட்டு நன்றாக கடாயில் வதக்கவும். மீண்டும் கடாயில் மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து வறுத்து புளி தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது சேர்த்து கெட்டியாக அரைக்கவும். சாதம்,தோசை,இட்லி க்கு ஏற்றது. ஒSubbulakshmi -
*கத்தரிக்காய் சுட்ட துவையல்*(katthirikkai sutta thuvayal recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சாம்பார், ரசம், லஞ்சுக்கு செய்ய நேரமில்லை என்றால் கவலை வேண்டாம்.இந்த துவையலை அரைத்து, சுடு சாதத்தில் நெய் விட்டு கிளறி பொரித்த அப்பளத்துடன் லஞ்சுக்கு கொடுக்கலாம். Jegadhambal N -
பிரண்டை துவையல்
#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும். Manjula Sivakumar -
-
* ஸ்பைஸி பருப்பு பொடி*(paruppu podi recipe in tamil)
பருப்புப் பொடியில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு, சுட்ட அப்பளமோ, பொரித்த அப்பளமோ வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக, காரசாரமாக, இருக்கும். Jegadhambal N -
பூண்டு பொடி
வித்தியாசமான இந்த பூண்டு பொடியை இட்லி தோசைக்கு சிறிது நல்லெண்ணெய் விட்டு தொட்டுக்கொள்ளலாம் Jegadhambal N -
-
பிரண்டை துவையல்
பிரண்டை நார் சத்து மிகுந்தது ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது அனைவரும் உண்ணக்கூடிய அரிய மருத்துவ குணம் நிறைந்த உணவு. னன்ற kavitha -
பக்கா கோவில் புளியோதரை
#vattaram7சாதரணமாக, அரைத்த பொடியை கொதிக்கும் புளியில் போடுவோம்.ஆனால் கோவில் புளியோதரையில் புளிக்காய்ச்சலில் பொடியை போடக்கூடாது.சாதம் போட்டு கிளறியதும்தான் கடைசியில் போடவேண்டும். அதேபோல் கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும் வேர்க்கடலை(அ) முந்திரியை வறுத்ததும் வறுத்த பொடியை கலந்து சாதத்தில் போட்டு கிளறினால் கோவிலில் கொடுக்கும் புளியோதரை போல்," பக்கா கோவில் புளியோதரை"டேஸ்ட் கிடைக்கும். Jegadhambal N -
தலைப்பு-அம்மாவின் பிரண்டை துவையல்
நான் சிவகாசியில் இருக்கிறேன்.அங்கிருந்து திருநெல்வேலி வந்தபோது பிரண்டை வாங்கிக்கொண்டுவந்தேன்.அம்மா அப்பாவிற்கு பிரண்டை துவையல் மிகவும் பிடிக்கும். அம்மா தேவையான பொருட்கள் எடுத்துக்கொடுக்கச் சொல்லி அவர்கள் சொன்ன முறைப்படி செய்தேன். இது குக் பேட்டில் என்னுடைய முதல் செய்முறை விளக்கம்#everyday1 Rani Subramanian -
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)
வேண்டாம் என்று தூக்கிப் போடாமல்,பரங்கிக்காயில், அதன் தோல், மற்றும் உள்ளே இருக்கும் சதை பகுதி கொண்டு சூப்பரான துவையல் செய்யலாம்.சுடு சாதத்தில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் டேஸ்ட்டாக இருக்கும்.சுட்ட அப்பளம் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
பீன்ஸ் பருப்பு உசிலி
இந்த பருப்பு உசிலி தொட்டுக்கொள்ளவும் சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும் ஆப்டாக இருக்கும் Jegadhambal N -
பிரண்டை துவையல்
எலும்புகளுக்கான கால்சியம் சத்து அதிகம் உள்ள பிரண்டையை வாரம் ஒருமுறை சேர்த்து கொள்வது உடல் நலத்திற்கு உகந்ததாகும் Swarna Latha -
மாங்காய் துவையல்
சைவ விருந்து பகுதியில் மாவடுவை வைத்து துவையல் ஒன்று செய்திருந்தார்கள் நான் அதை சிறிது மாற்றி கிளி மூக்கு மாங்காயில் துவையல் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து மாங்காயில் துவையல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது இந்த துவையலை சாதத்தில் நெய் விட்டு தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவையோ அபாரம் Jegadhambal N -
இட்லி பொடி
#vattaram12இந்த இட்லி பொடி மிகவும் நன்றாக இருக்கும். இதில் கருப்பு எள்,பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் மிகவும் ருசியாக இருக்கும்.பொட்டுக்கடலை சேர்ந்திருப்பதால் அதிக காரம் இருக்காது. குழந்தைகளுக்குகூட இந்த பொடியை போட்டு நெய் விட்டு கொடுக்கலாம். இட்லி,தோசை,அடைக்கு மிகவும் ஆப்டாக இருக்கும். Jegadhambal N -
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு அவரைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.அதுவும் சுடு சாதத்தில் நெய் விட்டு, பொரியலுடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
பிரண்டை தொக்கு (pirandai thooku recipe in tamil)
#ilovecookபிரண்டைத் தொக்கு ( Pirandai Thokku)* உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். Gomathi Shanmugam -
வல்லாரைக் கீரை துவையல்
#COLOURS2வல்லாரைக் கீரை துவையல் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். Shuraksha Ramasubramanian -
-
பீர்க்கங்காய் துவையல் / Ridge gourd Thuvayal Recipe in tamil
#gourd...பீர்க்கங்காய் வைத்து செய்த காரசாரமான துவையல்.. சாதத் தில் நல்லெண்ணெய் ஊற்றி, துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
#தினசரி ரெசிபி2 மாங்காய் பருப்பு
சாதாரணமாக மாங்காயில் ஊறுகாய் போடுவார்கள் ஆனால் நான் செய்திருக்கும் மாங்காய் பருப்பை சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட்டால் ருசியோ ருசி Jegadhambal N -
கொள்ளுத் துவையல்(kollu thuvayal recipe in tamil)
மழைகாலத்திற்கு ஏற்றது. சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிட மிகவும் சத்து நிறைந்த உணவு. punitha ravikumar -
-
💪💪பிரண்டை துவையல் #nutrient 1 #book
முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் கட்டுவர், ஏனெனில் பிரண்டை கால்சியம் நிறைந்தது. Hema Sengottuvelu -
-
*இன்ஸ்டன்ட் தேங்காய் பொடி*(instant coconut powder recipe in tamil)
தினமும், சாம்பார், ரசத்திற்கு பதில், இந்த பொடியை மாறுதலுக்கு, செய்யலாம்.இதை செய்வது மிகவும் சுலபம்.சுடு சாதத்தில் இந்த பொடியை போட்டு நெய் விட்டு, சுட்ட அப்பளம், பொரித்த அப்பளம் வைத்து சாப்பிட ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14776529
கமெண்ட்