நாட்டு கோழி மிளகு வறுவல்

#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்..
நாட்டு கோழி மிளகு வறுவல்
#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்..
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்..
- 3
இஞ்சி பூண்டு வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், கறிமசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்... வதங்கியதும் கோழியை சேர்த்து 2நிமிடங்கள் வதக்கவும்
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.. சிறிது தண்ணீர் ஊற்றி மூடி 10நிமிடங்கள் வேக விடவும்
- 5
வெந்ததும் மிளகுத் தூள் சேர்த்து 1நிமிடம் வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்
- 6
இப்போது சுவையான சத்தான நாட்டுக் கோழி மிளகு வறுவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நாட்டு கோழி சூப்
#cookerylifestyleமிளகு, இஞ்சி பூண்டு சேர்த்திருப்பதால் சளிக்கு இதை செய்து சாப்பிடும் போது சீக்கிரமாக சளி சம்பந்தமான நோய்கள் சரியாகி விடும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
இம்யூனிட்டி பூஸ்டர்
#immunity இதை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. இந்த டிரின்க் கொரோனா வைரஸ்சில் இருந்து பாதுகாக்க உதவும். கோல்டு, காஃப் வராமல் தடுக்கும். Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
மிளகு உருளை வறுவல்
#combo4தயிர் சாதம் சாம்பார் சாதம் மற்றும் அனைத்துவிதமான வகை சாப்பாடுகளுடன் பொருத்தமாக இருக்கும் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் செய்து பாருங்கள். Asma Parveen -
மண்பானை கோழி வறுவல்
நம் பாரம்பரிய உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மண்பானை சமையல்.. அதிலும் மண்பானையில் கோழி வறுவல் செய்தால் அதன் ருசிக்கு அளவே இல்லை..முதலில் ஒரு வானலில் ஏலக்காய், பட்டை, மிளகு,சீரகம்,தனியா,வர மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 முதல் 3 நிமிடம் வரை வறுக்கவும்.நன்கு ஆறவைத்து பின்னர் அரைக்கவும்.இப்போது ஒரு மண்பானையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்பின்னர் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும், மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.சிக்கன் நன்றாக வெந்ததும் சீரக தூள் சேர்க்கவும்..கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.. சுவையான மண்பானை கோழி வறுவல் தயார்.. San Samayal -
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்