சாதம்,ரசம்,பீன்ஸ் கேரட் பொரியல்

சாதம் வடிக்க.ஆரஞ்சுபிழிய..மிளகு ,சீரகம், ஒரு தக்காளி,மல்லி, வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை வதக்கவும். பின் இதை வதக்கி புளித்தண்ணீர் சிறிது ஊற்றி இறக்கி வைத்து ஆரஞ்ஜுஸ் ஊற்றி மல்லி இலை போடவும். பீன்ஸ், கேரட், வெங்காயம் வெட்டிகடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம்,கடுகு,உளுந்து, வரமிளகாய் வறுத்து காய் பாசிபருப்பு வறுத்து மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கி இறக்கவும். து.பருப்பு, பூண்டு 4பல் போட்டு வேகவைத்து உப்பு, மஞ்சள் போட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடவும்
சமையல் குறிப்புகள்
- 1
பீன்ஸ், கேரட்,வெங்காயம் வெட்டவும்
- 2
சாதம் வடிக்க.பாசிபருப்பு காய்,வெங்காயம் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, சீரகம், சோம்பு பொடிமிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்
- 3
பொடி காயில் போடவும். ரசத்திற்கு தக்காளி, மிளகு,சீரகம், பூண்டு, வரமிளகாய், தக்காளி, அரைக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து கறிவேப்பிலை ரசக்கலவை வதக்கவும் புளித்தண்ணீர் ஊற்றி நுரை வரவும் இறக்கவும்
- 5
சூடாக இருக்கும் போது ச சூஸ் மல்லி இலை போடவும்
- 6
ஆரஞ்சு ரசம் அருமை.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)


காய்கள் கலந்த சாம்பார் (Sambar recipe in tamil)


காஞ்சிபுரம் புளியோதரை


ரசம்...முடக்கத்தான் ரசம் (Mudakkaththaan rasam recipe in tamil)


இரவு உணவு பூரி உருளை மசாலா


வடகறி (Vada curry recipe in tamil)


மதிய உணவு சாதம்,சாம்பார், கருணைக்கிழங்கு மசியல், அரைக்கீரைப் பொரியல்


வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)


காஞ்சிபுரம் இட்லி


கொள்ளு ரசம் கொள்ளுதொக்கு (Kollu rasam kollu thokku recipe in tamil)


சௌசௌ பொரியல் (chow chow poriyal recipe in tamil)


சீரகம் போட்ட பொரியல் (Seerakam potta poriyal recipe in tamil)


தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)


காலை உணவு இடியாப்பம் தக்காளி இடியாப்பம் புளிக்காய்ச்சல் இடியாப்பம்


சேனை வறுவல் (Senai varuval recipe in tamil)


பாசிப்பயறு தொக்கு


ரவை பூரி கொண்டைக்கடலை குருமா


அண்ணாச்சி பழ ரசம் (Annasi pazha rasam recipe in tamil)


பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)


உருளை குடை மிளகாய் வறுவல் (Urulai kudaimilakaai varuval recipe in tamil)


காளான் பிரட்டல்


கத்தரி தேங்காய் பால் பிரட்டல் (Kathari thenkaai paal pirattal recipe in tamil)


நூல்கோல் குருமா.சப்பாத்தி


சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்


பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)


நோய் வராமல் காக்கும் குழ ம்பு


சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி


சாதம்,சூப்பு, செட்டிநாடுமண்டி


கொத்தமல்லி சட்னி


கொத்தமல்லி தொக்கு

கமெண்ட்