குழாப் புட்டு

#everyday1
மிகவும் சுலபமான முறையில் குலாப் புட்டு செய்வது எப்படி என்பதை cookpad சமையலில் வெளியிட்டேன்
குழாப் புட்டு
#everyday1
மிகவும் சுலபமான முறையில் குலாப் புட்டு செய்வது எப்படி என்பதை cookpad சமையலில் வெளியிட்டேன்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் நாம் எடுத்து வைத்துள்ள பச்சை அரிசி மாவினை போட்டு நன்றாக சிறிதளவு உப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும் பின் அதனுடன் நாம் சூடு செய்து வைத்துள்ள வெந்நீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவை உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும் குறிப்பு கையால் பிடித்தால் பிடிக்கவேண்டும் உதிர்ந்து உதிர்ந்து விழும் பக்கம் இருக்க வேண்டும்
- 2
ஒரு குழாப் புட்டு செய்யும் பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் நாம் அதில் கொடுக்கப்பட்டுள்ள அந்தக் குழாயில் குழாப்புட்டு அதை உள்ளே போட்டு அடியில் தேங்காய்துருவல் பின் சிறிதளவு பச்சரிசி மாவு இவ்வாறு மாற்றி மாற்றி நாம் போட்டு மாவை அடைத்து குழாப்புட்டு சட்டியில் வைத்து வேக வைத்து எடுக்கவும் மேலே உள்ள மூடியில் ஆவி வரும் பொழுது நாம் புட்டை வெளியே எடுத்துவிடலாம்
- 3
இப்போது மிகவும் சாஃப்டான குழாப் புட்டு ரெடி இதில் நாம் சர்க்கரை வாழைப்பழம் மற்றும் அப்பளம் வேகவைத்த பச்சைப்பயிறு போன்று அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுவையான வெண்பொங்கல்
#everyday1மிகவும் எளிய முறையில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்பதை சமையலில் வெளியிட்டுள்ளேன் Sangaraeswari Sangaran -
காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil)
#Everyday1சோம்பாலான காலையில் மிகவும் சுலபமான முறையில் காலை உணவு. Suresh Sharmila -
பூண்டு கஞ்சி
#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது சத்யாகுமார் -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
கோதுமைப் புட்டு
#goldenapron3#கோதுமை உணவுகோதுமை புட்டு அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு அற்புத உணவு ஆகும். கோதுமை புட்டு செய்ய நாம் கோதுமையை வேக வைத்து நன்கு காய வைத்து அரைத்து செய்தால் மட்டுமே மிகவும் மிருதுவான புட்டு கிடைக்கும். Drizzling Kavya -
குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
#steam புட்டு குழாய் இல்லாமல் அதே வடிவத்தில் சுவையான புட்டு செய்யலாம்... Raji Alan -
-
-
-
-
பச்சரிசி உதிரி புட்டு
#Asahikesaiindia ஆரோக்கியமான காலை உணவு மற்றும் நல்ல ஸ்நாக்ஸ் உதிரி புட்டு Vaishu Aadhira -
-
கேரளா ஸ்டைல் தேங்காய் புட்டு
#COLOURS3தேங்காய் புட்டு கேரளாவில் காலை உணவு. தென்னை மரங்கள் எங்கு பார்த்தாலும். சுவையான தேங்காய்கள் எல்லா உணவிலும் சேரக்கப்படுகிறதுசுவை நிறைந்த புட்டு-- புட்டு குழாய் இல்லாமலேயே செய்தேன், 10 ஆண்டுகளுக்கு முன் என் sis in law புட்டு குழாய் வாங்கி தந்தாள். தேடினேன், கிடைக்கவில்லை, I am good at improvising. Lakshmi Sridharan Ph D -
-
இனிப்பு இடியாப்பம் (Sweet Idiyappam recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7*காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இடியாப்பம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.*எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.*அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது. kavi murali -
-
-
அவல் புட்டு
அவல் புட்டு ,காலை அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாக ,மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
புட்டு (puttu)
கேரளா மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த புட்டு. இப்போது எல்லோலும் இந்த புட்டு செய்து சாப்பிடுகிறார்கள். புட்டு செய்யத் தெரியாத, புதுமையாக சமையல் செய்யும், சமையல் படிக்கும் பெண்களுக்காக நான் இங்கு கேரளா புட்டு செய்து சுவைக்க ரெசிபி பதிவிட்டுள்ளேன்.#kerala Renukabala -
செம்பா புட்டு(semba puttu recipe in tamil)
#nutrition இந்த புட்டு சிவப்பு அரிசியில் செய்வதாகும். உடலுக்கு மிகவும் நல்லது. எலும்புக்கு வலுவூட்டும் உணவு ஆகும்.இதில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. Kavitha Chandran -
ஹோம் மேட் குர்குரே
#kids1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குர்குரே இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்.. ஹெல்த்தி டேஸ்டி. Priyanga Yogesh -
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில்
More Recipes
கமெண்ட்