கேரட் அல்வா

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#tv குக் வித் கோமாளி அஸ்வின் செய்த கேரட் அல்வா

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் துருவிய கேரட்
  2. 1 கப் பால்
  3. 2 டேபிள்ஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க்
  4. 1/4 கப் நெய்
  5. 1/2 கப் சர்க்கரை
  6. சிறிதுஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    அடி கனமான கடாயில் முதலில் நெய் ஊற்றி சூடாக்கவும் பிறகு துருவிய கேரட்டை சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும்

  2. 2

    கேரட்டின் நிறம் நன்றாக மாறி முக்கால் பதம் வெந்த பிறகு இதில் பால் கண்டன்ஸ்டு மில்க் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்

  3. 3

    பால் சற்று சுண்டி வரும் சமயத்தில் ஏலக்காய்த்தூள் நெய் சேர்த்து மிதமான தீயில் கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும் கடாயில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்து பரிமாறவும் (விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய பாதாம் முந்திரி பிஸ்தா என இதனுடன் சேர்த்துப் பரிமாறவும்)

  4. 4

    சுவையான தித்திக்கும் கேரட் அல்வா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes