பூரி உருளை மசால்

கோதுமை மாவு கால்கிலோ உப்பு,தண்ணீர் விட்டு பிசையவும். சிறிய உருண்டை உருவாக்கி சப்பாத்தி போட்டு எண்ணையில் பொரிக்கவும். உருளை மூன்று வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி உப்பு போட்டு பிசையவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சோம்பு, சீரகம் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து பெரியவெங்காயம்,தக்காளி,பூண்டு, இஞ்சி, பட்டை,கிராம்பு,அண்ணாசி மொட்டு, தாளித்து உருளை வேகவைத்து பிசைந்து இதில் சிறிது உப்பு,மிளகாய் பொடி போட்டு பிசைந்து பிரட்டவும் இரண்டு ஸ்பூன் கடலைமாவு சிறிது உப்பு, மிளகாய் பொடி தண்ணீர் கலந்து கரைத்து கிழங்கில் கழக்கி பச்சை வாசம் போகும் வரை அடுப்பில் வைத்து பின் மல்லி இலை ,பொதினா போட்டு இறக்கவும்.
பூரி உருளை மசால்
கோதுமை மாவு கால்கிலோ உப்பு,தண்ணீர் விட்டு பிசையவும். சிறிய உருண்டை உருவாக்கி சப்பாத்தி போட்டு எண்ணையில் பொரிக்கவும். உருளை மூன்று வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி உப்பு போட்டு பிசையவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சோம்பு, சீரகம் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து பெரியவெங்காயம்,தக்காளி,பூண்டு, இஞ்சி, பட்டை,கிராம்பு,அண்ணாசி மொட்டு, தாளித்து உருளை வேகவைத்து பிசைந்து இதில் சிறிது உப்பு,மிளகாய் பொடி போட்டு பிசைந்து பிரட்டவும் இரண்டு ஸ்பூன் கடலைமாவு சிறிது உப்பு, மிளகாய் பொடி தண்ணீர் கலந்து கரைத்து கிழங்கில் கழக்கி பச்சை வாசம் போகும் வரை அடுப்பில் வைத்து பின் மல்லி இலை ,பொதினா போட்டு இறக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி பெரிய ஸவெங்காயம் பூண்டு இஞ்சி வெட்ட வும்
- 2
உருளை கழுவி வேகவைத்து தோல் உரிக்கவும்
- 3
கிழங்கை உதிர்த்து மிளகாய் பொடி உப்பு போட்டு பிசையவும்.3ஸ்பூன் கடலைமாவு மிளகாய் பொடி உப்பு போட்டு நீர் விட்டு கலக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுமணப்பொருள்கள்,இஞ்சி பூண்டு தட்டி தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.கடலைமாவு கரைத்து கிழங்கை ப்போட்டு பிரட்டவும்.பச்சை வாசம் போகவும் மல்லி இலை பொதினா போட்டு இறக்கவும். அருமையான உருளை மசால் தயார்
- 5
பூரியை வட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும்
- 6
பூரி கிழங்கு தயார்
- 7
இதேசப்பாத்தி நடுவில் உருளைக்கிழங்கு வைத்த அழகாக மடித்து மூடி கையில் வட்டமாக தட்டி எண்ணெயில் பொரிக்க
- 8
அழகான சுவையான பூக்கூடை தட்டு பூரி தயார். இது அனைவரும் விரும்பி சாப்பிடுவர்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இரவு உணவு பூரி உருளை மசாலா
பூரிமாவு கோதுமைமாவு 200கிராம் சிறிது உப்பு போட்டு பிசையவும்.சிறிய வட்டமாக போட்டு கடலை எண்ணெயில் பொரிக்கவும். உருளை வேகவைத்து தக்காளி பெரிய வெங்காயம் பூண்டு இஞ்சி வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, சீரகம், ப.மிளகாய் வதக்கவும். பின் வெங்காயம் தக்காளி வதக்கவும். சிறிது கடலைமாவு கரைத்து கலக்கவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
பூரி.உருளை கொண்டைக்கடலை மசால்
உருளை,கொண்டைக்கடலை வேகவைக்கவும். தக்காளி, ப.மிளகாய், மல்லி இலை வெட்டவும்.கடாயில் கடுகு,உளுந்து, சோம்பு, சீரகம், பட்டை,அண்ணாசி மொட்டு,கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி ஃபேஸ்ட் வதக்கவும். உருளை தோல் உரித்து பிசையவும்.கொண்டைக்கடலை இதில் கலந்து சிறிது கடலை மாவு தண்ணீர் கலந்து இதில் கலந்து கொதிக்க விடவும். மல்லி இலை போடவும்..... குறிப்பு.என்னவர் ஓட்டல் மசாலா மாதிரி உள்ளது என பாராட்டி மகிழ்ந்தேன். கோதுமை மாவு 300கிராம்,உப்பு,3ஸ்பூன் ரவை போட்டு தண்ணீர் சிறிது விட்டு பிசைந்து உடன் பூரிவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.அருமையான பூரி மசாலா தயார் ஒSubbulakshmi -
உருளை போண்டா (Urulai bonda recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து பிசயவும்.வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை, பெருங்காயம், கறிவேப்பிலை பொதினா, பூண்டு, சோம்பு, சீரகம்வதக்கவும். இரண்டையும் உப்பு மிளகாய் பொடி போட்டு பிசைந்து உருட்டி பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
சோம்பு ஸ்பெசல். குடைமிளகாய் உருளை ஸ்டப் (Kudaimilakaai urulai stuff recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து கடுகு ,,சோம்பு ,வெங்காயம் வதக்கவும். உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து இதனுடன் கலந்து மிளகாய் பொடி ,உப்பு ,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய் பாதி வெட்டி விதை எடுத்து அதில் மிளகாய் பொடி உப்பு கலந்து லேசா தண்ணீர் ஊற்றி உள்ளே வெளியே தடவி வெந்த உருளைக்கிழங்கு க்கலவையை கேரட்சீவியதுவைத்து சட்டியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை குறைந்த தீயில் சுடவும். ஒSubbulakshmi -
பயணம் தக்காளி சாதம் வாழைகத்தரி பிரட்டல் (Thakkali satham recipe in tamil)
தக்காளி, பூண்டு, ப.மிளகாய் பொடியாக வெட்டவும். இஞ்சி பசை எடுக்க. குக்கரில் டால்டா ஊற்றி பட்டை,கிராம்பு,அண்ணாடி மொட்டு சோம்பு, இடுகு,உளுந்து வறுத்து, தக்காளி, வெங்காயம் வதக்கவும். அரிசி கழுவி வதக்கவும் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இரண்டு விசில் வர விடவும். மல்லி இலை பொதினா இலை போடவும். தொட்டு க் கொள்ள வாழை கத்தரி காரப் பிரட்டல் ஒSubbulakshmi -
புடலங்காய் பக்கோடா (Pudalankai pakoda recipe in tamil)
கடலைமாவு ஒரு பங்கு, அரிசி மாவு கால்பங்கு ,மிளகாய் பொடி ,உப்பு போட்டு பிசைந்து அதில் புடலங்காயை மிளகாய் பொடி உப்பு போட்டு கலந்ததை கலந்து பிசைந்து எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)
புடலை சிறுதுண்டுகளாக வெட்டவும் . பின் சிறிது மிளகாய் பொடி,உப்பு போட்டு அரைவேக்காடு வேகவைக்கவும். கடலைமாவு, மைதா,கார்ன் மாவு,மிளகாய் பொடி,உப்பு, பெருங்காயம் தூள் கலந்து தண்ணீர் சிறிது ஊற்றி பிசைந்து பின் எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
பனீர் பிரியாணி
பனீர் சதுரமாக வெட்டவும்.பிரியாணி அரிசி எடுத்து கழுவி ஊறவைக்க.தக்காளி2,பெரிய வெங்காயம்1,பூண்டு பல்5,இஞ்சி பசை சோம்பு, சீரகம், பட்டைகிராம்பு ,மிளகாய் பொடி பிரியாணி இலைசிறிதளவு எடுத்து டால்டா வில வறுக்க.இதனுடன் உப்பு, மஞ்சள் தூள்,ஏலம்2வறுக்க. தேங்காய் பால் திக்கா 350மி.லி எடுக்க பின் அரிசி பால் ஊற்றி 2விசில் விட்டு வேகவிட.நெய்யில் பனீர்,ரஸ்க் வறுத்து கலக்கவும். பொதினா,மல்லி இலை சேர்க்கவும் .அருமையான பனீர் பிரியாணி தயார் ஒSubbulakshmi -
மஸ்ரூம் பிரியாணி சென்னை ஸ்பெசல்
பாஸ்மதி அரிசி தண்ணீர் ஊற்றிஊறவைக்கவும்.மஸ்ரூம், தக்காளி, பெரிய வெங்காயம் வெட்டவும். நெய் ஊற்றி ப.மிளகாய், பட்டை,கிராம்பு, சோம்பு, அண்ணாசி மொட்டு,இஞ்சி, பூண்டுபசை,மல்லி, பொதினா வதக்கவும் மிளகாய் பொடி,உப்பு காரத்திற்கு ஏற்ப சுவைக்கு ஏற்ப போடவும். பின் ஊறவைத்த பாஸ்மதி அரிசி போட்டு ஒரு பங்கு அரிசி க்கு ஒன்னேகால் அளவு தண்ணீர் ஊற்ற வும்.வேகவும் அருமையான மஸ்ரூம் பிரியாணி தயார். தயிர் பச்சடி செய்ய வேண்டும். ஒSubbulakshmi -
பூரி உருளைக்கிழங்கு (Poori urulaikilanku recipe in tamil)
பூரி கோதுமைமாவில் போடவும் உருளை கிழங்கு வேகவைத்து மசிக்கவும்.3தக்காளி 2 பெரிய வெங்காயம் 3 பூண்டு பல் 7 இஞ்சி வெட்டி சோம்பு சீரகத்தை தாளித்து வேகவைத்த பட்டாணி கலந்து ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் உப்பு 4 பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். ஒSubbulakshmi -
-
தக்காளி சப்பாத்தி
கால்கிலோ கோதுமை மாவு எடுக்க.3தக்காளி, மிளகாய் வற்றல் 7,சீரகம், சோம்பு ஒரு ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு, பெருங்காயம் சிறிது மல்லி இலை,பொதினா அரைத்து 2ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கறிவேப்பிலை தாளித்து கொதிக்க விடவும் .பின் கோதுமைமாவைப் பிசைந்து உருட்டி வட்டமாக போட்டு தோசைக்கல்லில் சப்பாத்தி போட்டு எண்ணெய் சுற்றிலும் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி
கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார். ஒSubbulakshmi -
காளான் பிரட்டல்
காளான் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்யவும். தக்காளி, பூண்டு, இஞ்சி, வ.மிளகாய்1,மிளகாய் பொடி,உப்பு, மஞ்சள் தூள்,சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்து பொடாயாக வெட்டிய காளான் வதக்கவும். பின் தக்காளி கிரேவி பொதினா மல்லி இலை போட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
சாதம்,சூப்பு, செட்டிநாடுமண்டி
சாதம் வடிக்க. துவரம்பருப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை ஒரு கைப்பிடி, தக்காளி, முருங்கை, தக்காளி வெட்டி ,ப.மிளகாய்1,பொடியாக வெட்டிய வெங்காயம்,உப்பு போட்டு வேகவிடவும். இரண்டு டம்ளர் தண்ணீர் இதில் சேர்க்கவும். பின் நறுமணப் பொருள் பட்டை,கிராம்பு, சோம்பு, சீரகம், அண்ணாசி மொட்டு நெய்யில் வறுத்து மல்லி இலை பொதினாஇதில் சேர்க்கவும். சூப்பு தயார். வெண்டை,கத்தரிதக்காளி, சோம்பு ,சீரகம்,கடுகு,உளுந்து, எண்ணெய் விட்டு வறுத்து வதக்கவும். மிளகாய் பொடி,சாம்பார் பொடி, பெருங்காயம் ,உப்பு தேவையான அளவு போட்டு வதக்கவும். அரிசி கழுவிய கழனித்தண்ணீரில் புளி போட்டு கரைத்து இதில் சேர்த்து கிரேவி பதத்தில் வரவும் இறக்கவும். ஒSubbulakshmi -
ஃபிரை பனீர்(Paneer fry recipe in tamil)
பனீர் துண்டுகளாக ப் போட்டு கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, இஞ்சி பசை உப்பு போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து இதில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
கத்தரி தேங்காய் பால் பிரட்டல் (Kathari thenkaai paal pirattal recipe in tamil)
கத்தரி, மிளகாய் பொடி ,வெங்காயம், வரமிளகாய் ,பொடி ,போட்டு பிரட்டி உப்பு சீரகம்,புளித்தண்ணீர் ,தேங்காய் ப்பால் ஊற்றி வேகவிடவும்.வெந்ததும் இறக்கவும் ஒSubbulakshmi -
பீர்க்கங்காய் கிச்சடி
பீர்க்கங்காய் 3,தக்காளி3,மிளகாய் பொடி, உப்பு, ப.மிளகாய் போட்டு வேகவைக்கவும் கீரை மத்தால் கடையவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். பூண்டு, இஞ்சியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் வறுத்து வெங்காயம் பூண்டு இஞ்சி வதக்கவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீர் கலந்து சாறு கரைத்து இதில் கலக்கவும். சீரகம் ,மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
தக்காளி பேபி உருளை சால்னா (Thakkali baby urulai salna recipe in tamil)
தக்காளி 4,பெரியவெங்காயம் 2,சின்ன வெங்காயம் 5 வெங்காயம் ப.மிளகாய் 2வெட்டவும்.அடுப்பில் கடாய்வைத்துஇரண்டு கிராம்பு, சிறிய பட்டை,ஒரு அண்ணாசி மொட்டு, ஒரு ஏலம் ,கடுகு,உளுந்து இஞ்சி பூண்டு ஃபேஸ்ட் தாளித்து நன்றாக தக்காளி ,வெங்காயம்வதக்கவும்.பின் வெந்த பேபி உருளை வதக்கவும். பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வும்.பொதினா மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
மிளகு சீரகம் வாழைக்காய் பொடிமாஸ் (Milagu seerakam vaazhaikaai podimass recipe in tamil)
வாழைக்காய் தண்ணீர் ஊற்றி வேகவைத்து தோல் நீக்கி வெங்காயம் ப.மிளகாய் சீரகம் மிளகுதூள் உப்பு போட்டு தாளித்து பொடிமாஸ் கட்டையில் சீவி பின் தாளிக்கவும்.(போட்டி,,) ஒSubbulakshmi -
சேனை வறுவல் (Senai varuval recipe in tamil)
சேனை வெட்டி புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி,உப்பு, போட்டு அரை வேக்காடு வேகவைத்து கடுகு சோம்பு சீரகம் வறுத்து கிழங்கை எண்ணெய் விட்டு வறுக்கவும் ஒSubbulakshmi -
கோதுமை,மைதாகலந்த உருளை பந்து (Urulai panthu recipe in tamil)
உருளை வேகவைக்கவும். த கடுகு,உளுந்து, மல்லி,இலை ப.மிளகாய்,வெங்காயம், பூண்டு, இஞ்சி தாளித்து உருளைக்கிழங்கு பொடியாக சீவி இதனுடன் சேர்த்து மிளகாய் பொடி உப்பு போட்டு கிண்டவும்.மைதா கோதுமை பிசைந்த உருண்டை சிறியதாக உருட்டி சிறு சப்பாத்தி போட்டு உருளை கலவை நடுவில் வைத்து பந்து வடிவில் உருட்டி எண்ணெயில் பொரிக்க ஒSubbulakshmi -
வடகறி (Vada curry recipe in tamil)
க.பருப்பு 100கிராம் ஊறப்போட்டு மிளகாய் வற்றல் ,இஞ்சி, உப்பு போட்டு அரைத்து சின்ன சின்ன போண்டா போடவும். தக்காளி, தேங்காய், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் தூள்,பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி போட்டு பட்டை கிராம்பு,சீரகம், சோம்பு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கடுகு,உளுந்து, சீரகம், சோப் வறுத்து அரைத்த கிரேவியை வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசம் போகவும் சுட்ட போண்டா வை உதிர்ந்து கலக்கி கொதிக்க விட்டு மல்லி பொதினா இலை போடவும் ஒSubbulakshmi -
கருணைக்கிழங்கு மசியல் (Karunaikilanku masiyal recipe in tamil)
கருணைக்கிழங்கு 4வேகவைத்து தோல் உரித்து பிசையவும். கடாயில் கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம் வறுத்து ப.மிளகாய் ,வெங்காயம் வதக்கவும். பின் கிழங்கு, புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவும்மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
வாழை, பலா பொரியல் (Vaazhai pazhaa poriyal recipe in tamil)
குழந்தைகளுக்கு வித்தியாசமான பொரியல்.வாழை, பலா பொடியாக வெட்டி உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவிடவும். பின் பூண்டு வெங்காயம், சீரகம், சோம்பு, பெருங்காயம் தாளித்து காயைப் போட்டு மீண்டும் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு தாளிக்கவும். சத்துக்கள் சுவையான காய் தயார். ஒSubbulakshmi -
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
மாங்காய் வெட்டவும். ப.மிளகாய் வெங்காயம் வெட்டவும். தாழிக்க, கடுகு ,உளுந்து ,பெருங்காயம் ,வெந்தயம்,வரமிளகாய் 3,பின் மிளகாய் பொடி ஓரு ஸ்பூன் கால் ஸ்பூன் மல்லி பொடி போட்டு உப்பு கொஞ்சம் சீனி போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி வேகவும் மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
சேப்பங்கிழங்கு வறுவல் (Seppakilanku varuval recipe in tamil)
சேப்பங்கிழங்கு வேகவைத்து வெட்டவும். வெங்காயம் பூண்டு பெருங்காயம் இஞ்சி வதக்கவும். பின் கிழங்கில் மிளகாய் பொடி ,மிளகு பொடி,சீரகம்,உப்பு போட்டு பிரட்டி எடுக்கவும் ஒSubbulakshmi -
பட்டாணி குருமா தேங்காய் ஸ்பேஷல்
பட்டாணி வேகவைக்கவும். தக்காளி வெங்காயம் பொடியாக வெட்டவும். தேங்காய் ,பட்டை, பொட்டுக்கடலை ,சோம்பு ,இஞ்சி ,ப.மிளகாய் போட்டு அரைத்து எல்லா வற்றையும் வதக்கவும். பின் ஒருடம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவும். ஒரு ஸ்பூன் தயிர் விட்டு கிண்டி பொதினா மல்லி இலை விடவும் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்