கேரட் பீன்ஸ் பட்டாணிபொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு தாளித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் வெட்டி வைத்துள்ள கேரட் பீன்ஸ் பட்டாணி முதலியவை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவைக்கவும் தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கிப் பரிமாறவும். கேரட் பீன்ஸ் பட்டாணி பொரியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் பீன்ஸ் பொரியல் #Ga4
கேரட்டில் விட்டமின் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். A Muthu Kangai -
-
-
-
பீன்ஸ் - கேரட் பிரை
சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
கேரட் கோதுமை ரவை கிச்சடி
#goldenapron#கேரட் ரெசிபிஅம்மாவையே கலர்ஃபுல்லாக உற்சாகம் செய்து குழந்தைகளிடம் கிச்சடி என்று கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் ஆனால் உப்புமா என்றால் ஓடி ஒளிவார்கள் எனவே கிச்சடி செய்து அனைவரையும் அசத்தும் Drizzling Kavya -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14829465
கமெண்ட்