சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நல்லெண்ணெய் 7கரண்டி ஊற்றிதாளித்து வெங்காயத்தை வதக்கவும்
- 2
பிறகு இஞ்சி பூண்டு விழுது வாசனை போகும் வரை வதக்கவும். வரமிளகாயை வதக்கவும்
- 3
பிறகு கரியை போட்டு எண்ணெயில் வதக்கவும் தண்ணீர் ஊற்ற கூடாது.
- 4
மிளகாய் தூள் அரை ஸ்பூன் போடவும். நன்றாக சுருள சுருள கிளறி கொண்டே இருக்கவும். தேவைப்பட்டால் எண்ணெய் ஊற்றவும்.
- 5
குக்கரில்ஒரு விசில் விட்டு இறக்கவும். நான் குக்கரில் வைக்கவில்லை
- 6
நன்றாக கறி வெந்தவுடன் இறக்கவும்
- 7
சுவையான மட்டன் சிந்தாமணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஸ்ட்ரீட் ஸ்டைல் மட்டன் ஷீக் கபாப்(street style mutton seekh kabab recipe in tamil)
#ATW1 #Thechefstoryவட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்று ஷீக் கபாப். பெங்களூரு செல்லும்போது சிவாஜி நகர் மற்றும் மைசூர் ரோட்டில் அதிகப்படியாக விற்பனையாகும் இதனை நான் பலமுறை ருசித்துள்ளேன். அதை வீட்டு முறையில் முயற்சித்தேன் அதே சுவையில் வந்தது. Asma Parveen -
-
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14832015
கமெண்ட்