சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதனை நன்றாக பொருத்திக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு அதை ரவுண்டாக தேய்த்து எடுக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் எண்ணெயில் போட்டு எடுக்கவும்
- 3
உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் சேர்த்து
- 4
அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் கடைசியில் வேகவைத்த உருளைக்கிழங்கை அதனுடன் சேர்க்கவும்.. சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும் கடைசியில் தேவையான அளவு உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும்
- 5
சுவையான வட்டார சமையல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

உருளை கிழங்கு பூரி மசாலா
#kilangu


உருளை கிழங்கு பச்சை பட்டானி பூரி மசாலா (Poori masala recipe in tamil)
#GA4


உருளை கிழங்கு போண்டா
#book#week15


பூரி கிழங்கு மசாலா
#combo1


பூரி மசாலா கிழங்கு
#everyday1


பூரி-உருளை கிழங்கு மசாலா
#breakfastபொதுவாகவே பூரி எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் கிரிஸ்பியான, டேஸ்ட்டியான, ஹெல்தியான புசுபுசுவென்று உப்பலாக வரும் பூரி அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதற்கு சில டிப்ஸ் இருக்கு. அதன்படி செய்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் உப்பலாகவே இருக்கும்.


"பூரி" & "உருளைக்கிழங்கு மசாலா"...#Combo1
#Combo1...#பூரி & உருளைக்கிழங்கு மசாலா...


பூரி மசால்
#combo1


உருளை கிழங்கு பராட்டா (Urulaikilanku parota recipe in tamil)
#GA4


பூரி மசாலா
#soruthaanmukkiyam


பூரி
#combo1


பூரி
#combo1


பூரிக் கிழங்கு மசாலா
#combo1


உருளை கிழங்கு மசால்
#goldenapron3


பூரி
#combo1


பூரி
#combo1


உருளை கிழங்கு குச்சி சிப்ஸ் (Urulaikilanku kuchi chips recipe in tamil)
#deepfry


பூரி உருளை மசால்
கோதுமை மாவு கால்கிலோ உப்பு,தண்ணீர் விட்டு பிசையவும். சிறிய உருண்டை உருவாக்கி சப்பாத்தி போட்டு எண்ணையில் பொரிக்கவும். உருளை மூன்று வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி உப்பு போட்டு பிசையவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சோம்பு, சீரகம் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து பெரியவெங்காயம்,தக்காளி,பூண்டு, இஞ்சி, பட்டை,கிராம்பு,அண்ணாசி மொட்டு, தாளித்து உருளை வேகவைத்து பிசைந்து இதில் சிறிது உப்பு,மிளகாய் பொடி போட்டு பிசைந்து பிரட்டவும் இரண்டு ஸ்பூன் கடலைமாவு சிறிது உப்பு, மிளகாய் பொடி தண்ணீர் கலந்து கரைத்து கிழங்கில் கழக்கி பச்சை வாசம் போகும் வரை அடுப்பில் வைத்து பின் மல்லி இலை ,பொதினா போட்டு இறக்கவும்.


உருளைக் கிழங்கு மசால்
#combo1


பூரி
#combo1


ஆலு கஸ்தாரிமேத்தி பூரி
#combo1


பூரி
#combo1


உருளை கிழங்கு பிரை
#chefdeena


அருமையான உருளை கிழங்கு கிரேவி
#PMS Family,வணக்கம் நண்பர்களே. நான் சமைத்த உணவு உருளைகிழங்கு கிரேவி மிகவும் சுவையானது.சப்பாத்தி நாண் பூரி இவை அனைத்துடனும் நன்றாக ஒரு சுவை கொடுப்பது.நமக்கு தேவையான அளவு உருளை கிழங்கு வேகவைத்து மசித்து எடுத்து கெள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.1ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்2பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.பொன் நிறமாக அவசியம் இல்லை வதங்கினால் மட்டும் போதும் வெங்காயம்.பிறகு மஞ்சள் மிளகாய் கரம் மசால் ஆகிய தூள்கள் நமது சுவை காரத்திற்க்கு ஏற்றவாரு.2நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மணமான கமகம உருளை கிழங்கு கிரேவி ரெடி.


உருளை கிழங்கு ஃ பிரை (Urulaikilanku fry recipe in tamil)
#Ga4 #kids2


உருளை கிழங்கு போண்டா
#breakfast


பூரி மசால்
#Combo week 1#special


இரவு உணவு பூரி உருளை மசாலா
பூரிமாவு கோதுமைமாவு 200கிராம் சிறிது உப்பு போட்டு பிசையவும்.சிறிய வட்டமாக போட்டு கடலை எண்ணெயில் பொரிக்கவும். உருளை வேகவைத்து தக்காளி பெரிய வெங்காயம் பூண்டு இஞ்சி வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, சீரகம், ப.மிளகாய் வதக்கவும். பின் வெங்காயம் தக்காளி வதக்கவும். சிறிது கடலைமாவு கரைத்து கலக்கவும். மல்லி இலை போடவும்


உருளை கிழங்கு சிப்ஸ்
#kayalkitchen


வெஜ் பூரி!
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇ

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14832424
கமெண்ட்