நூல்கோல் குருமா.சப்பாத்தி

ஒSubbulakshmi @Subu_22637211
நூல்கோல் பொடியாக வெட்டி தக்காளி வெங்காயம் கடுகு உளுந்து தாளித்து சோம்பு சேர்த்து வதக்கவும். பின் இதை வதக்கி தேங்காய் சோம்பு பூண்டு அரைத்து ஊத்தி தேவையான உப்பு போட்டு இறக்கவும். சப்பாத்திக்கு இது அருமையாய் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி நூல்கோல் வெங்காயம் வெட்டி சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து தாளிக்கவும்.
- 2
வேகவைக்கவும். தேங்காய், சீரகம், சோம்பு,பூண்டு அரைக்கவும் இதில் கலக்கவும். உப்பு போட்டு இறக்கவும்.
- 3
கோதுமை மாவு பிசைந்து சப்பாத்தி போடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும்.


மஸ்ரூம் மிளகு பிரட்டல் (Mushrum milagu pirattal recipe in tamil)
மஸ்ரூம் எடுத்து நன்றாக துடைத்து உப்பு கலந்த சுடு நீரில் கழுவி எடுக்க.எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து சோம்பு, சீரகம் சிறிது மிளகுத்தூள் சற்று அதிகமாக வறுக்கவும். வெட்டிய மஸ்ரூம், தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டியது, தேவையான உப்பு,இஞ்சி ,பூண்டு பசை நன்றாக வதக்கவும். பின் தக்காளி சாஸ் தேவையான அளவு ஊற்றி மல்லி இலை பொதினா போட்டு இறக்கவும்


கொண்டைக்கடலை குருமா
கொண்டைக்கடலை உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும். தக்காளி வெங்காயம் பூண்டு தாளித்து சோம்பு கடுகு உளுந்து தாளிக்கவும். தேங்காய் பூண்டு சோம்பு மல்லிவரமிளகாய் 4வைத்து அரைக்கவும்.கலவையை போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டு கொதிக்கவிடவும்.மல்லி இலை போடவும். பொதினா போடவும் ங


சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி
கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார்.


பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)
பரங்கி ,மாங்காய் ,வெங்காயம், ப.மிளகாய் ,பொடியாக வெட்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து இதையும் வதக்கவும். மிளகாய் பொடி ,உப்பு ,போட்டு தேங்காய் சீரகம் வெங்காயம் பூண்டு மிளகாய் 1அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும்


கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)
கத்தரி,தக்காளி, வெங்காயம், பூண்டு வெட்டவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து பின் தக்காளி, வெங்காயம்,கத்தரிக்காய் ,மிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு,உளுந்து, பெருங்காயம்,போட்டு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும்.வேகவும் இறக்கி கொத்தமல்லி போட்டு இறக்கவும். அருமையான கிரேவி தயார்


வாழைக்காய் உசிலி
வாழைக்காய் வட்மாக வெட்டி அரைவேக்காடு வேக வைத்து கடுகு உளுந்து வறுத்துகடலைப்பருப்பு வெங்காயம் பூண்டு சீரகம் அரைத்த கலவை போட்டுஉப்பு போட்டு இறக்கவும்


காரசட்னி
தக்காளி,வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், சிறிதளவு தேங்காய்பெருங்காயம், கடுகு,உளுந்து கறிவேப்பிலை வறுத்து பின் வதக்கவும். தேவையான உப்பு இதில் போட்டு வதக்கவும். பின் மிக்ஸியில் சட்னி அரைக்கவும்


குடைமிளகாய் தக்காளி கிரேவி &ஆப்பம் (Kudaimilakaai thakkali gravy & aappam recipe in tamil)
தக்காளி 4 ,குடைமிளகாய் 1 ,பெரிய வெங்காயம் 2 ,சின்னவெங்காயம் 4 ,வரமமிளகாய் 4, பச்சை மிளகாய் 2 ,.வெங்காயம் தக்காளி மிளகாய் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து மிளகாய் வற்றல் வறுத்து பெருங்காயம் இஞ்சி வெள்ளை ப் பூண்டு 10 பல் வெட்டி வதக்கவும். வேகவும் இறக்கவும்.


பனீர் தோசை (Paneer dosai recipe in tamil)
பனீர் ஒருகிண்ணம்,தக்காளி2,பனீர் ஒரு கிண்ணம்,பூண்டு 7,பெரிய வெங்காயம் 2,.பனீரை பொடியாக வெட்டி மற்ற பொருட்கள் வெட்டி மிளகாய் பொடி சேர்த்துகடுகு உளுந்து தாளித்து பனீரை வதக்கவும். தேவையான உப்பு போடவும் #GA4


காளான் பிரட்டல்
காளான் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்யவும். தக்காளி, பூண்டு, இஞ்சி, வ.மிளகாய்1,மிளகாய் பொடி,உப்பு, மஞ்சள் தூள்,சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்து பொடாயாக வெட்டிய காளான் வதக்கவும். பின் தக்காளி கிரேவி பொதினா மல்லி இலை போட்டு வதக்கவும்.


இரவு உணவு பூரி உருளை மசாலா
பூரிமாவு கோதுமைமாவு 200கிராம் சிறிது உப்பு போட்டு பிசையவும்.சிறிய வட்டமாக போட்டு கடலை எண்ணெயில் பொரிக்கவும். உருளை வேகவைத்து தக்காளி பெரிய வெங்காயம் பூண்டு இஞ்சி வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, சீரகம், ப.மிளகாய் வதக்கவும். பின் வெங்காயம் தக்காளி வதக்கவும். சிறிது கடலைமாவு கரைத்து கலக்கவும். மல்லி இலை போடவும்


சாதம்,ரசம்,பீன்ஸ் கேரட் பொரியல்
சாதம் வடிக்க.ஆரஞ்சுபிழிய..மிளகு ,சீரகம், ஒரு தக்காளி,மல்லி, வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை வதக்கவும். பின் இதை வதக்கி புளித்தண்ணீர் சிறிது ஊற்றி இறக்கி வைத்து ஆரஞ்ஜுஸ் ஊற்றி மல்லி இலை போடவும். பீன்ஸ், கேரட், வெங்காயம் வெட்டிகடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம்,கடுகு,உளுந்து, வரமிளகாய் வறுத்து காய் பாசிபருப்பு வறுத்து மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கி இறக்கவும். து.பருப்பு, பூண்டு 4பல் போட்டு வேகவைத்து உப்பு, மஞ்சள் போட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடவும்


காளான் பிரட்டல் (Kaalaan pirattal recipe in tamil)
காளானை குளிர்ந்த நீரில் உப்பு போட்டு கழுவி வெட்டவும். கடாயில்எண்ணெய் சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்துவிட்டுவெங்காயம், ஒரு பச்சை மிளகாய்,பூண்டு, இஞ்சிவதக்கவும்.பின் வெட்டிய தக்காளி ப்பழம் வதக்கவும். காளான் போட்டு மிளகுத்தூள் சற்றே அதிகம் ஒரு ஸ்பூன், மிளகாய் பொடி அரை ஸ்பூன் தேவையான உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் மல்லி பொதினா போடவும்


சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்
கிழங்கு வேகவைக்கவும். தோல் உரிக்கவும்.பூண்டு வெங்காயம் பொடியாக வெட்டவும். சுண்டைக்காய் காம்பு நீக்கி பாசிப் பருப்பு ஒருகைப்பிடி, சிப்சச பச்சை மிளகாய் உப்பு போட்டு வேகவைக்கவும். புளித்தண்ணீர் கரைத்து கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, தாளித்து மிளகாய் பொடி ,உப்பு,போட்டு கொதிக்க விடவும். பின் கருணைக்கிழங்கு வெட்டி கலந்து கொதிக்க விடவும். கீரை பொடியாக வெட்டி வெங்காயம் வெட்டி எண்ணெய் விட்டுவரமிளகாய், கடுகு,உளுந்து தாளித்து கீரையை கழுவி தாளித்து வேகவிடவும். சீரகம் போடவும்.


வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சிறியதாக வெட்டி உப்பு கலந்த நீரில் போடவும். வெங்காயம்பொடியாக வெட்டி இதனுடன் கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து வாழத்தண்டு பருப்பை வேகவிடவும். தேவையான உப்பு தேங்காய் ப்பூ சீரகம் போட்டு இறக்கவும்.


முருங்கை பிரட்டல் (Murunkai pirattal recipe in tamil)
முருங்கை 5, பெரிய வெங்காயம் 2 தக்காளி 1 வெட்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து,கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் ,உப்பு போட்டு வதக்கவும். பின் தண்ணீர் தெளித்து வேக விடவும்


சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர்


கீரை வாரம் புளிச்சக்கீரை கடைசல் (Pulichai keerai kadaiyal recipe in tamil)
புளிச்சக்கீரை சுத்தம் செய்து நன்றாக வேகவிடவும்.வெங்காயம் வெட்டி ,வரமிளகாய் ,,கடுகு,உளுந்து தாளித்து வெங்காயம் நன்றாக வதக்கவும். கீரையை மிக்சியில் அரைத்து இதில் கொட்டி உப்பு சீரகம் போட்டு வதக்கவும்.


சீரகம் போட்ட பொரியல் (Seerakam potta poriyal recipe in tamil)
பீன்ஸ் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து அரை ஸ்பூன் போட்டு சீரகம் 2 ஸ்பூன் போட்டு வறுத்து வெங்காயம் வதக்கவும். வரமிளகாய் 2ப.மிளகாய்2போட்டு வதக்கவும். பீன்ஸ் வெட்டி போடவும். உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வதக்கவும். வேகவும் தேங்காய் பூ போடவும்.


கொத்தமல்லி சட்னி
தேங்காய், மல்லி இலை ,பொட்டுக்கடலை,ப.மிளகாய், உப்பு, புளி,தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை, வெங்காயம் தாளித்து சேர்க்கவும்


சென்னை கத்தரி கிரேவி
கத்தரி,தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு,ப.மிளகாய், கடுகு,உளுந்து ,கறிவேப்பிலை தாளித்து மற்றவற்றை தாளித்து மிளகாய் பொடி போட்டு உப்பு போட்டு தாளிக்கவும். பின் சிறிது தயிர் ஊற்றி இறக்கவும்.தேவை என்றால் முருங்கை சேர்க்கவும். நான் சேர்த்து உள்ளேன்


பாசிப்பயறு தொக்கு
பாசிப்பயறு வேகவைத்து தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் , கடுகு ,உளுந்து ,சோம்புதாளித்து ,சீரகம் போட்டு மல்லி இலைபோட்டு இறக்கவும்


மதிய உணவு சாதம்,சாம்பார், கருணைக்கிழங்கு மசியல், அரைக்கீரைப் பொரியல்
சாதம் வடிக்க.முருங்கை து.பருப்பு வேகவைத்து தக்காளி,வெங்காயம், ப.மிளகாய் சாம்பார் பொடி போட்டு உப்பு போட்டு கொதிக்க விட்டு கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கலக்கவும். கீரை வெங்காயம் பொடியாக வெட்டி கடுகு ,உளுந்து ,தாளித்து ,வரமிளகாய் வறுத்து வெங்காயம் வதக்கவும். கீரை உப்பு சீரகம் போடவும்.கருணை வேகவைத்து தோல் உரித்து வெங்காயம் ,வரமிளகாய் ,கடுகு,பெருங்காயம் தாளித்து கிழங்கை பிசைந்து மிளகாய் பொடி,உப்பு, போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும்


புடலை பொரியல் (Pudalai poriyal recipe in tamil)
புடலங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். பாசிபருப்பு ஊறவைக்கவும். கடுகு, உளுந்து, பச்சை மிளகாய் வதக்கவும், பின் புடலங்காய் பாசிபருப்பு, உப்பு போட்டு வதக்கவும். வெந்தபின் தேங்காய் பூ போட்டு இறக்கவும்.


பருப்பு ஸ்பெஷல்சாம்பார் (Sambar recipe in tamil)
பாசிபருப்பு, வெட்டிய முருங்கை, கத்தரி,வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட்,சாம்பார் பொடி,உப்பு போட்டு வேகவைக்கவும். பின் புளித்தண்ணீர் சிறிது ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயம், வெந்தயம் ,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும் மல்லி இலை போட்டு இறக்கவும்.


பயணம் போனால் சட்னி (Chutney recipe in tamil)
வெங்காயம், தக்காளி ,பூண்டு, மிளகாய் வற்றல் இஞ்சி ,வதக்கவும்., கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் சிறிதளவு சேர்க்கவும் தேவையான அளவு உப்பு போட்டு செய்யவும்.,மீண்டும் நல்லெண்ணெய் விட்டு வதக்கவும்.


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப


வாழை, பலா பொரியல் (Vaazhai pazhaa poriyal recipe in tamil)
குழந்தைகளுக்கு வித்தியாசமான பொரியல்.வாழை, பலா பொடியாக வெட்டி உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவிடவும். பின் பூண்டு வெங்காயம், சீரகம், சோம்பு, பெருங்காயம் தாளித்து காயைப் போட்டு மீண்டும் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு தாளிக்கவும். சத்துக்கள் சுவையான காய் தயார்.


பட்டாணி குருமா தேங்காய் ஸ்பேஷல்
பட்டாணி வேகவைக்கவும். தக்காளி வெங்காயம் பொடியாக வெட்டவும். தேங்காய் ,பட்டை, பொட்டுக்கடலை ,சோம்பு ,இஞ்சி ,ப.மிளகாய் போட்டு அரைத்து எல்லா வற்றையும் வதக்கவும். பின் ஒருடம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவும். ஒரு ஸ்பூன் தயிர் விட்டு கிண்டி பொதினா மல்லி இலை விடவும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14853695
கமெண்ட்