தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பேர்
  1. 2 கப் கேழ்வரகு மாவு
  2. ஒரு கப் கோதுமை மாவு
  3. 4 டேபிள்ஸ்பூன் நெய்
  4. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    கேழ்வரகு மாவு மற்றும் கோதுமை மாவை தேவையான உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை கால் மணி நேரம் ஊற விடவும்.

  2. 2

    ஊறிய மாவை உருண்டைகளாக்கி பின்பு சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும்.

  3. 3

    தோசைக்கல்லை சூடாக்கி சப்பாத்திகளை நெய்விட்டு சுட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes