சமையல் குறிப்புகள்
- 1
காராமணியை 2 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும் பிறகு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
- 2
கடாயில் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை பெருங்காயம் வெங்காயம் தாளித்து வேக வைத்த காராமணியை அதில் சேர்க்கவும் தேங்காய்த் துருவல் உப்பு சேர்த்து பரிமாறவும் சுவையான காராமணி சுண்டல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பச்சை காராமணி ரோஸ்ட்.
#everyday 2 ....பச்சை காராமணிவைத்து செய்யும் சமையல் ரொம்ப சுவையாக இருக்கும்.. அதை வைத்து பொரியல், மற்றும் ரோஸ்ட் செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.... Nalini Shankar -
-
-
-
-
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
-
நவராத்திரி ஸ்பெஷல் -- கடலைபருப்பு சுண்டல்
கடலைப்பருப்பு ஊறப்போட்டு நன்றாக வேவிடவும்உப்பு தேவையான அளவு போடவும். கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை, ஒரு வரமிளகாய் போட்டு தாளித்து தேங்காய் பூ போடவும்.நாங்கள் வயதானவர்கள் என்பதால் தேங்காய் போடுவதில்லை. ஒSubbulakshmi -
-
காராமணி சுண்டல், விரத(karamani sundal recipe in tamil)
#VCஎல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம். பிள்ளையார் சதுர்த்தி எப்பொழுதும் அம்மா செய்வது சுண்டல் #cr Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
காராமணி மசாலா சேவை
காராமணி பற்றிய ஒரு சின்ன டிப்ஸ் :நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. Uthra Arvind -
-
ஸ்ப்ரவுட்ஸ் சுண்டல்
#mom முளைக்கட்டிய சுண்டலில் விட்டமின் Bகாம்ப்ளக்ஸ் அதிகம் நிறைந்து இருக்கும் குழந்தை வளர இது மிகவும் தேவையானது. Hema Sengottuvelu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14865806
கமெண்ட்