பாஸ்தா செய்முறை முக்கிய புகைப்படம்

பாஸ்தா

Saranya surendhar
Saranya surendhar @Saranya12

Everyday 4

பாஸ்தா

Everyday 4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு நபர்கள்
  1. இரண்டு பெரிய வெங்காயம்
  2. 2 தக்காளி
  3. உப்பு தேவையான அளவு
  4. ரெண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா
  6. ஒரு ஸ்பூன் சாம்பார் தூள்
  7. 2cup பாஸ்தா

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் பாஸ்தாவை 15 நிமிடம்த ண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு அது வெந்ததும் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய தக்காளி இரண்டையும் நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    வேக வைத்த பாஸ்தா அதில் போட்டு நன்றாகக் கிளறி கொள்ளவும்

  5. 5

    பிறகு அதில் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா ஒரு ஸ்பூன் சாம்பார் தூள் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கிளறவும்

  6. 6

    நன்றாக கிளறி இறக்கியவுடன் மல்லித்தழை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Saranya surendhar
Saranya surendhar @Saranya12
அன்று

Similar Recipes