தலைப்பு : பிரட் உருளைகிழங்கு பால்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை வேக வைத்து மைதா மாவுடன் தண்ணீர் கலந்து வைத்து கொள்ள வேண்டும்
- 2
உருளை கிழங்கை மசித்து பிரட்டை தண்ணீரில் நனைத்து பிழிந்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய்,கடலை மாவு, மல்லி தூள்,மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 3
மைதா தண்ணீரில் உருண்டைகளை கோதுமை ரவையில் பிரட்டி பிரிட்ஜில் 10 நிமிடம் வைத்து மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்
- 4
சுவையான பிரட் உருளைகிழங்கு பால்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
தலைப்பு : பட்டினம் பக்கோடா
#tv இந்த ரெசிபியை நான் புதுயுகம் ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14887454
கமெண்ட் (2)