சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவில் உப்பு, சக்கரை, குக்கிங் சோடா சேர்க்கவும்
- 2
எண்ணெய், தயிர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 3
மாவை சப்பாத்தி போடும் கல்லில் வைத்து நன்றாக இழுத்து இழுத்து 10 நிமிடங்கள் பிசையவும்
- 4
மாவு மெதுவாக இருக்கும், மூடி வைத்து விட்டு காரட் ஸ்டப்பிங்கிற்கு தயார் செய்யலாம்
- 5
வெங்காயம், பூண்டு, காரட் ஆகியவற்றை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 6
வானலியில் எண்ணெய் விட்டு பூண்டு நிறம் மாறும் வரை வதக்கவும்
- 7
வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும், காரட் சேர்க்கவும்
- 8
தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
- 9
சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும், வெந்ததும் அடுப்பை அனைத்து விடவும்
- 10
மாவை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருட்டிக் கொள்ளவும்
- 11
விரித்து காரட் சேர்த்து மடிக்கவும்
- 12
ஒரு தட்டில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்
- 13
மடித்த பன் உருண்டைகளை வைத்து, அதன் மேல் சிறிது தயிர் தடவவும்
- 14
வானலியில் அடுப்பை குறைத்து வைத்து வேக வைக்கவும் அல்லது பேக் செய்யவும்
- 15
வானலியில் பன் வேக 45 நிமிடங்கள் ஆகும். இறக்கி ஈர துணி கொண்டு 3-4 நிமிடங்கள் மூடி வைக்கவும்
- 16
காரட் பன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீராளம் #vattaram
#வட்டாரம்#vattaram#week1எவ்வளவு இட்லி மீந்திருந்தாலும் இப்படி செய்யுங்கள், நொடியில் காலியாகும்இது இட்லி உப்புமா இல்லை Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஃபுல் ஜார் சோடா(Fuljar soda recipe in tamil)
#kerala #fuljarsodaகேரளாவில் மிகவும் பிரபலமான ஃபுல் ஜார் சோடாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
-
-
சப்பாத்தி, காரட், உருளை கட்லெட் &போண்டா.
#leftover... மீதம் வந்த சப்பாத்தியில்இரண்டு விதமாக பண்ணின சுவையான காரட் உருளை கட்லட்டும் போண்டாவும்..... Nalini Shankar -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)