சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் ஊற வைத்த சுண்டலை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் ஒரு வெங்காயம்
- 2
பூண்டு பச்சை மிளகாய் மல்லி தூள் சேர்த்து
- 3
சீரகம் மிளகாய்த்தூள் மிளகு சேர்த்து
- 4
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் அரைத்த மாவை வடைகளாக தட்டி கொள்ளவும்
- 5
பிறகு ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி நன்றாக காயவைத்து எண்ணெய் காய்ந்த பிறகு தட்டி வைத்த வடையை சேர்த்து மிதமான தீயில் இருபக்கமும் பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுக்கவும்
- 6
சுண்டல் வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சுண்டல் குழம்பு
அரைத்த மசாலாவில் செய்த சுவையான கருப்பு சுண்டல் குழம்பு.. நிறைய புரோட்டின் சத்து நிறைந்தது கருப்பு சுண்டல். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
ஹெர்பல் ரைஸ்
#kids3வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கசாயம் வைத்து குடி குடி என்று சொல்லி குடிக்க வைப்பதிற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் மேலும் எல்லாம் கொதிக்க விட்டு வடிகட்டி கொடுக்க வேண்டும் இந்த சாதத்தில் அது போல இல்லாமல் இருக்கும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் இங்கே கொடுத்திருக்கும் பேஸ்ட்டை செய்து ஒரு வாரம் வரை ஸ்டோர் செய்து கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
பீச் சுண்டல்
#vattaram1 Chennai அக்கா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்...sir தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்....இது சென்னை மெனினா பீச்சில் ஒலிக்கும் பிரபலமான குரல்...எத்தனை சுவை மிகுந்த தீனிகள் விற்றாலும் இந்த சுண்டல் தான் மெரினா பீச்சிற்கு பெருமை சேர்க்கும் குரல். நான் இன்று வட்டார போட்டிக்காக இதை செய்தேன்.அப்படியே அச்சு அசலாக பீச் சுண்டல் சுவையை அளித்தது.நாங்கள் ருசித்து இதை சாப்பிட்டோம்.மெரினா பீச்சிர்க்கே சென்று வந்த புதிய அனுபவம்.கிழே செய்முறை தந்துள்ளேன் படித்து பார்த்து நீங்களும் செய்து எல்லாரும் சாப்பிட்டு மகிழுங்கள். Meena Ramesh -
-
மணத்தக்காளிக் கீரை துவையல்
#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும். Vidhyashree Manoharan -
கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14903052
கமெண்ட் (2)