சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்கு சர்க்கரை அரை டிஸ்புன் 2டிஸ்புன் ஆயில் விட்டு கோதுமை மாவு போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்
- 2
ஒரு குக்கரில் உருளைக்கிழங்கு வேக வைக்கவும் ஒரு வாணலியில் 2 டிஸ்புன் விட்டு கடுகு கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கு போட்டு கடலை மாவு 2 டிஸ்புன் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விடவும் பிறகு கறிவேப்பிலை மல்லி தழை தூவி இறக்கவும் மசால் ரெடி
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் பூரியை சுட்டு எடுத்தால் பூரி உப்பி வரும் சுவையான சத்தான பூரி மசால் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பானி பூரி#GA4#WEEK9#PURI
#GA4#WEEK9#PURIஎங்கள் வீட்டில் பானி பூரி எப்போதும் வீட்டில் தான் சாப்பிடுவோம். வெளியே வாங்க மாட்டோம். A.Padmavathi -
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
-
பூரி உருளை மசால்
கோதுமை மாவு கால்கிலோ உப்பு,தண்ணீர் விட்டு பிசையவும். சிறிய உருண்டை உருவாக்கி சப்பாத்தி போட்டு எண்ணையில் பொரிக்கவும். உருளை மூன்று வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி உப்பு போட்டு பிசையவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சோம்பு, சீரகம் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து பெரியவெங்காயம்,தக்காளி,பூண்டு, இஞ்சி, பட்டை,கிராம்பு,அண்ணாசி மொட்டு, தாளித்து உருளை வேகவைத்து பிசைந்து இதில் சிறிது உப்பு,மிளகாய் பொடி போட்டு பிசைந்து பிரட்டவும் இரண்டு ஸ்பூன் கடலைமாவு சிறிது உப்பு, மிளகாய் பொடி தண்ணீர் கலந்து கரைத்து கிழங்கில் கழக்கி பச்சை வாசம் போகும் வரை அடுப்பில் வைத்து பின் மல்லி இலை ,பொதினா போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4#WEEK11#Amlaஈஸியா செய்யலாம் #GA4#WEEK 11#Amla A.Padmavathi -
-
-
-
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
-
-
வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க
கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸியில் 6 பல் பூண்டு 4 பல் இஞ்சி காய்ந்த மிளகாய் 1 கருவேப்பிலை சிறிதளவு ஒரு மேசை கரண்டி சோம்பு சேர்த்து நர நர என்று அரைத்து கொள்ளவும் பிறகு அதில் ஒரு சிறிய துண்டு பட்டை மற்றும் ஊற வைத்த கடலை பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும் பிறகு அந்த கலவையில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும் பிறகு மல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த கலவையை உருண்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மசால் வடை ரெடி..உண்டு மகிழுங்கள் Mohamed Aahil -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14911814
கமெண்ட்