# combo 1 ஆப்பம் தேங்காய் பால்

கவிதா முத்துக்குமாரன் @kavitha1979
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி & உளுந்து வெந்தயம் ஒன்றாகவே 3 -4 மணி நேரம் ஊற வைத்து சோறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
மாவு நன்கு புளித்ததும் ஆப்பம் ஊற்றி எடுக்கவும்.
- 3
1 தேங்காய் துருவி 4 ஏலக்காய் சேர்த்து அரைத்து பால் பிழிந்து நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பால் ஆப்பம்
பால் ஆப்பம் பட்டு போல மெத்தென்ற ஆப்பம் . கேரளா ஸ்பெஷல். ஒரு நாளில் சாப்பிடும் உணவுகளில் காலை உணவு மிகவும் முக்கியும். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த முழூ உணவு தான் காலை உணவு. சுவையுடன் சத்து சேர்க்க நட்ஸ் ரோஸ்ட் செய்து சேர்த்தேன், பாலும் தேங்காய் பாலும் ஏலக்காய் பொடியும் சுவை கூட சேர்த்தேன்; இப்பொழுது இது முழூ உணவு காலையில் தெம்பும் சக்தியும் கொடுக்க #everyday1 Lakshmi Sridharan Ph D -
-
பட்டு போல ஆப்பம்
கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. #combo2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் கிரிஸ்பி ஆப்பம் மற்றும் சாக்லேட் ஆப்பம்
#lockdown2 நம் விருப்பத்திற்கு ஏற்ப சாக்லேட் சிரப், வாழைப்பழம், முட்டை என விதவிதமான ஆப்பம் செய்து அசத்தலாம்.மாவு அரைக்கும்போது தேங்காய் சேர்ப்பதை விட தேங்காய்ப்பால் சேர்த்து தோசை ஊற்றினால் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
நாகூர் ஸ்பெஷல் வாடா
#bookநாகை மாவட்டம் நாகூர் மற்றும் காரைக்காலின் பாரம்பரிய செய்முறைகளில் இது முக்கியமானது... பழைய சோறு கொண்டு செய்யப்படும் இந்த வாடா தனித்துவமான சுவையுடன் மொறுமொறுபாக இருக்கும்.... மாலை நேரத்தில கடற்கரையில் சுடச்சுட விற்கப்படும் மொறு மொறு இறால் வாடாவை யாராலும் சாப்பிடாமல் கடந்து செல்ல முடியாது!! Raihanathus Sahdhiyya -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14916899
கமெண்ட்