அருமையான உருளை கிழங்கு கிரேவி

Anitha Pranow
Anitha Pranow @Pannikutty1619

#PMS Family,
வணக்கம் நண்பர்களே. நான் சமைத்த உணவு உருளைகிழங்கு கிரேவி மிகவும் சுவையானது.சப்பாத்தி நாண் பூரி இவை அனைத்துடனும் நன்றாக ஒரு சுவை கொடுப்பது.
நமக்கு தேவையான அளவு உருளை கிழங்கு வேகவைத்து மசித்து எடுத்து கெள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.1ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்2பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.பொன் நிறமாக அவசியம் இல்லை வதங்கினால் மட்டும் போதும் வெங்காயம்.பிறகு மஞ்சள் மிளகாய் கரம் மசால் ஆகிய தூள்கள் நமது சுவை காரத்திற்க்கு ஏற்றவாரு.2நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மணமான கமகம உருளை கிழங்கு கிரேவி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 நபர்கள்
  1. உருளை கிழங்கு
  2. பெரிய வெங்காயம்
  3. கொத்த மல்லி
  4. மல்லி தூள்
  5. மஞ்சள் தூள்
  6. மிளகாய் தூள்
  7. கரம் மசாலா
  8. தண்ணீர்
  9. எண்ணெய்
  10. கடுகு
  11. சீரகம்
  12. பெருங்காய தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு கொண்டு சீரகம் 1பச்சை மிளகாய் கறிவேப்பிள்ளை சேர்த்து வதக்கவும்1/2பெரிய வெங்காயம் சேர்க்கவும் 50 கிராம் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்

  2. 2

    கால் ஸ்பூன் மஞ்சள் தூள் 1ஸ்பூன் மல்லி தூள் மிளகாய் தூள் 1/2ஸ்பூன் கரம்மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும் வேக வைத்த உருளை கிழங்கை சேர்த்து நீர் விட்டு வேக விடவும் இறக்கும் நேரத்தில் கஸ்தூரி மேத்தி போட்டு இறக்கவும்

  3. 3
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Anitha Pranow
Anitha Pranow @Pannikutty1619
அன்று

Similar Recipes