இட்லி சாம்பார்

பாசிப்பருப்பு50 கிராம்,கத்தரி,உருளை,கேரட்,முருங்கை, சின்னவெங்காயம்,பெரிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளி எல்லாம் சேர்த்து ஒவ்வொரு காய் வெங்காயம் பெரிரது 1,சிறிய வெங்காயம் 5,பீன்ஸ் 2 வெட்டி சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். பின் பெரிய வெங்காயம் பாதி மல்லி அரைத்து இதில் கலந்து கொதிக்க விடவும் .கடுகு,உளுந்து,வெந்தயம், பெருங்காயம் வரமிளகாய் 1 சிறிது, கறிவேப்பிலை, நெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். மல்லி இலை போடவும்.
சமையல் குறிப்புகள்
- 1
படத்தில் காட்டியுள்ள அனைத்தையும் பொடியாக வெட்டவும்
- 2
பாசிப்பருப்பு 50கிராம்,காய்கள்,சாம்பார் பொடி,மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்
- 3
பெருங்காயம். கடுகு,உளுந்து, வரமிளகாய், சீரகம், வெந்தயம் நெய் விட்டு வறுக்கவும்.
- 4
பெரிய வெங்காயம் காய்ந்த மல்லி மிக்ஸியில் அரைக்கவும். இது தான் சாம்பார் சுவையைக்கூட்டும்.பருப்பு காய்கள் வேகவும் இதைகலந்து மீண்டும் கொதிக்க விடவும். வறுத்ததை சாம்பாரில் சேர்க்கவும். மல்லி இலை சேர்க்கவும்.நெய் விடவும்
- 5
அருமையான இட்லி சாம்பார் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரிக்காய் கிரேவி (Kathirikkai gravyrecipe in tamil)


பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)


காய்கள் கலந்த சாம்பார் (Sambar recipe in tamil)


சீரகம் போட்ட பொரியல் (Seerakam potta poriyal recipe in tamil)


கிச்சடி (Khichadi recipe in tamil)


கத்தரி தக்காளி கிச்சடி (Kaththari thakkaali kichadi recipe in tamil)


பாசிப்பயறு குருமா புதுமையானது


பொறித்த குழம்பு திருநெல்வேலி குழம்பு (Poritha kulambu recipe in tamil)


பீர்க்கங்காய் கிச்சடி


தக்காளி பேபி உருளை சால்னா (Thakkali baby urulai salna recipe in tamil)


சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்


பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)


துவரம்பருப்பு சாம்பார்(Sambar recipe in tamil)


கத்தரி தேங்காய் பால் பிரட்டல் (Kathari thenkaai paal pirattal recipe in tamil)


பயணம் தக்காளி சாதம் வாழைகத்தரி பிரட்டல் (Thakkali satham recipe in tamil)


வெள்ளை ப்பூசணி சாம்பார்


சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்


இரவு உணவு. மசாலா இடியாப்பம்


வடை மோர் குழம்பு(Vadai morkulambu recipe in tamil)


காலை உணவு இட்லி, மிிளகுசாம்பார்


தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)


காலை உணவு பொங்கல் சாம்பார்


இரவு உணவு பூரி உருளை மசாலா


குடைமிளகாய் தக்காளி கிரேவி &ஆப்பம் (Kudaimilakaai thakkali gravy & aappam recipe in tamil)


காஞ்சிபுரம் இட்லி


கத்தரிக்காய் கூட்டு (Kathirikkai kootu recipe in tamil)


ஏகாதேசி ஸ்பெஷல் குழம்பு


முருங்கை பிரட்டல் (Murunkai pirattal recipe in tamil)


பாசிப்பருப்பு இட்லி சாம்பார்


மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்

கமெண்ட்