மீல் மேக்கர் மிளகு வறுவல்/ Meal Maker Pepper fry

Keerthana S @Keerthana1308
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீல் மேக்கரை சுடு தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் மீல் மேக்கரை தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடானதும் சீரகம், சோம்பு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் சிறிய துண்டுகளாக வெட்டிய ஒரு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மீல் மேக்கர் சேர்த்து வதக்கவும் பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும் பிறகு மிளகுத்தூள் சேர்த்து 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சோயா மீல் மேக்கர் வறுவல்


மீல் மேக்கர் பெப்பர் ப்ரை
#pms family வணக்கம் நன்பர்களே நலமா அனைவரும் .மீல் மேக்கர் பெப்பர் கிரேவி கடாயில் எண்ணெய் ஊற்றவும் காய்ந்ததும் சிருஞ் சீரகம் பெருஞ்சீரகம் சேர்கவும் பிறகு தேவையான அளவு வெங்காயம் சேர்ககவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதகவும் பிறக தக்காளி சேர்த்து மஞ்சள் மிளகாய் கரம் மசாலா மல்லி ஆகிய தூள்களை தேவையான அளவு சேர்க்கவும்.பிறகு மீல் மேக்கரை சேர்த்து நீர் ஊற்றி வேக விடவும்.இறுதியாக மிளகு தூள் சேர்த்து இறக்கினால் கம கம #pms family ooda Meel maker pepper fry ready 😊☺️👍


மீல் மேக்கர் மிளகு குருமா
#pepper


உருளைக்கிழங்கு மசாலா கிரேவி
# pmsfamily


மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA
#PMSFAMILY. மீல் மேக்கர் மிளகு வறுவலை 👍 மட்டன்ஈரல் வறுவல் போல் சூப்பராக 👌செய்ய முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து அதை நன்கு பிழிந்து எடுத்து மீண்டும் தண்ணீரில் அலசி அலசி சுத்தமாக தண்ணீரை பிழிந்து எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சோம்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளி போட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசன போனவுடன் நறுக்கிய தக்காளி மசிய வதக்கி மஞசள்தூள் மல்லிதூள் வரமிளகாய்தூள் கரம் மசால் கலந்து சுத்தம் செய்த சோயா உப்பு சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விட்டு. தண்ணீர் சுண்டியவுடன் மிளகுதூள் சேர்த்து பிரட்டி ஆயில் சிறிது ஊற்றி ஒரு நிமிடம் கழித்து துருவிய தேங்காய் துருவல் கலந்து மட்டனை போல் மணக்கும் சோயா மீல் மேக்கர் சூப்பர்👌👌👌👌👌


மீல் மேக்கர் வறுவல்
#ownrecipe


காளான் மீல் மேக்கர் கிரேவி
#arusuvai5


சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry
#pms familyகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த எல்லாவகை சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று காண்போம்.. வாருங்கள் மக்களே..


மீல் மேக்கர் சில்லி (Meal maker chilli recipe in tamil)
#deepfry


மீல் மேக்கர் பொரியல்(meal maker fry recipe in tamil)
இது என் மகனுக்கு மிகவும் பிடித்தது


மீல் மேக்கர் கிரேவி
#kavitha


காளான் மிளகு வறுவல் (mushroom pepper fry)
#pepper


மிளகு கோழி வறுவல் (Pepper Chicken) #pepper
1. மிளகு சளிக்கு நல்லது.2. மிளகு விஷக்கடிகளை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது.3. நெஞ்சு சளியை கரைக்கக்கூடிய தன்மை உடையது.4. மிளகு இருமலை கட்டுப்படுத்தும்.


மீல் மேக்கர் காய்கறி பிரியாணி
#ebook


உருளைக்கிழங்கு வறுவல்
#pmsfamily


சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)
#nutrient3 #book


#glodenapron3 week6 மீல் மேக்கர் நூடுல்ஸ்


மீல் மேக்கர் கிரேவி சிக்கன் கிரேவிஸ்டைல்(vegசாப்பிடுபவர்களுக்கு)(meal maker gravy recipe in tamil)
#made4


தோசை கல் முட்டை மிளகு வறுவல்
#pepper


மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும்.


மீல்மேக்கர் பெப்பர் ஃப்ரை(mealmaker pepper fry recipe in tamil)


புடலங்காய் மிளகு பிரட்டல் (snake gourd pepper fry)
#pepper


மீல் மேக்கர் கிரேவி🍲🍲 (Meal maker gravy Recipe in Tamil)
#Nutrient 3 புரதம் நிறைந்த மீல் மேக்கரில் அதே அளவு நார்ச் சத்தும் இரும்புச் சத்தும் நிறைந்திருக்கிறது மற்றும் எல்லாவிதமான விட்டமின்களும் இருக்கிறது.


உருளைக்கிழங்கு மசாலா கிரேவி/ Potato gravy
#pmsfamily


வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும்.


மீல் மேக்கர் மோமாஸ்
#mak


உப்புமா/Upma
#pmsfamily


மிளகு மசாலா காளான் (pepper mashroom)
#pepper


வாழைக்காய் வறுவல்
#pmsfamily


முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14946194
கமெண்ட்