எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 1/2  மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 1டம்பளர் கோதுமை மாவு
  2. 1டம்பளர் கோதுமை பால்
  3. 2 1/2 கப் சர்க்கரை
  4. 1/2கப் கேரமல் செய்ய சர்க்கரை
  5. 4-7 டிஸ்பூன் நெய்
  6. 1டிஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. 5 முழு முந்திரி

சமையல் குறிப்புகள்

1 1/2  மணி நேரம்
  1. 1

    முதலில் கோது மாவை பிசைந்து கொண்டு தண்ணிரில் 8 மணி நேரம் ஊற வேண்டும்.பின்பு
    அதிலிருந்து பால் எடுக்கவும். அப்பாலை 2 மணி நேரம் கப்பில் விட்டு அதன் மேலே உள்ள தண்ணிரை வடிகட்டி பால் 1 டம்பளர் அளவு எடுக்கவேண்டும்.

  2. 2

    21/2 கப் சர்க்ரை எடுக்கவும்.

  3. 3

    முதலில் கேரமல் செய்துகொள்ளவும்.அதற்கு 1/2கப் சர்க்கரை எடுத்து மெல்ட் பண்ணி அதன் மேல் தண்ணிர் ஊற்றவும். கோல்ட்ன் கலர் வரும் அப்பொது அடுப்பை மிதமான சுட்டில் இருக்கும் போதே 2 1/2 கப் சர்க்ரை சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    சர்க்ரை நன்கு கரைந்துவிடும்.நன்கு கொதிக்கவும். ஒரு கம்பி பதம் வந்த பின் அடுப்பை மிதமான சுட்டில் வைக்கவும்.

  5. 5

    அப்பொழுது பாலை ஊற்றுங்கள்.பால் மற்றும் சர்க்ரை பாகில் கலக்கவும்.

  6. 6

    நன்கு கொதிக்கவிடுங்கள். 30நிமிடம் ஆகும் பால் மற்றும் சர்க்கர பாகு கலப்பதற்கு,அவ்வபொழுது நெய் ஊற்றவும்.

  7. 7

    கை விடாமல் கிளரிகொண்டே விடவும்.(1மணி நேரம் ஆகும்.)

  8. 8

    பின்பு அல்வா பதம் வந்த பின் ஏலக்காய் தூள் போடவும். வானலில் நெய் விட்டு முந்திரி பருப்பை போடவும்.பொனனிரம் வந்தபின் அல்வாவில் போட்டு கிளரவும்.

  9. 9

    திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes