சாதத்திற்கு சுவையான மண்சட்டியில் மணக்கும் துவரம்பருப்பு குழம்பு 👌

#pms
familyமண்சட்டியில் மணக்கும் துவரம் பருப்பு குழம்பு செய்ய குக்கரில் பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக விடவும் பிறகு பருப்பை கடைந்து மண்சட்டியில் ஊற்றி அதோடு தேங்காய் பூண்டு சீரகம் கறிவேப்பிலை சின்னவெங்காயம் அரைத்து ஊற்றிகொதிக்க விட்டு தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு உழுந்து சீரகம் பெருங்காயதூள் கற்வேப்பிலை வரமிளகாய் தாளித்து கொட்டி மூடி ஒருநிமிடம் வைத்து இறக்கினால் சுவையாண டேஸ்டியான பருப்பு குழம்பு வெண்டைக்காய் பொரியல் வைத்து சாப்பிடும் போது என்னா ருசி சூப்பர் நன்றி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம்பருப்பு சுத்தம் செய்து சின்ன வெங்காயம்தக்காளி சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைக்கவும்
- 2
பிறகு பருப்பு கடைந்து மஞசள் சேர்த்துமண்சட்டியில் ஊற்றவும்
- 3
பிறகு சின்ன வெங்காயம் பூண்டு சீரகம் தேங்காய் கறிவேபிலை வரமிளகாய் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்
- 4
அரைத்த பேஸ்ட் பருப்புடன் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 5
கொதித்தபின்பு. தாளிக்கும் கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஒருஸ்பூன் ஊற்றி கடுகு உழுந்து சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து
- 6
பருப்பில் கொட்டி மூடி வைத்து ஒருநிமிடம் கழித்து இறக்கி சாதத்துடன் பறிமாற சூப்பராண பருப்பு குழம்பு தயார்
- 7
சூப்பராண பருப்பு குழம்பு
- 8
சாதத்திற்கு சூப்பர்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்


மண் சட்டியில் மணக்கும் மாங்காய்குழம்பு 👌👌👌


உருளை கிழங்குபச்சை பட்டாணி சேர்த்த மசாலா கிரேவி 👌👌👌👌👌👌👌👌


வாழைக்காய் வறுவல் 👌👌


அவல் 👌எலுமிச்சை உப்புமா👌


கொத்தமல்லிஇழை சட்னி பசுமையாக 🌿🌿🌿🌿🌿👌


இட்லிக்கு சுவையான 👌கும்பகோணம் கடப்பா


முருங்கைகாய் பொரிச்ச குழம்பு👌👌👌


பருப்பு குழம்பு👌👌


டிபன் சாம்பார்


ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌


மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA


சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔


முருங்கைகாய் உருளைகிழங்கு 🥔கத்தரிக்காய்🍆 புளிகுழம்பு


வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌


சத்துக்கள் நிறைந்த சுவையான எள்ளு சாதம்


கோடைக்கு ஏற்ற குழ குழு கலவை தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)


தயிர் சாதம்


கருவாட்டு குழம்பு


வெண்டைக்காய் புளி குழம்பு


'குழம்பு கூட்டி'செய்த பூண்டு குழம்பு / Poondu Kulambu Recipe in


அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)


சப்பாத்திக்கு டேஸ்டியாண தக்காளி🍅🍅 குர்மா 👌👌


முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)


ருசியான 🌰🌰🌰தேங்காய் பால் குழம்பு 🥕🥕🥕🍆🥔


#ga4 வல்லாரை கீரை சட்னி


ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு


கொண்டக்கடலை குழம்பு (Kondaikadalai kulambu recipe in tamil)


உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌


கொள்ளு பருப்பு சூப்(horse gram soup)🥗👌👌

கமெண்ட்